மகிழ்ச்சியான செய்தி இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு
Posted by Vimal on Juni 10th, 2020 06:03 PM | No Comment
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த, அனைத்து பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள், மிருகக் காட்சிசாலைகள் எதிர்வரும் ஜூன் 15 முதல் மீண்டும் .
திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இவ்
சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட உள்ளன.எனினும், சுற்றுலாப் பயணிகள் கோரோனா தொற்றுக்கு எதிரான ...
இறந்து கிடந்த தாயை தட்டி எழுப்ப முயன்ற குழந்தை
Posted by Vimal on Juni 9th, 2020 08:14 PM | No Comment
முசாபர்பூரில் ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை .சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது
உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.இந்தநிலையில் கடந்த 27-ம் திகதி
குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் ...
இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடொன்றில் கிடைக்கப்போகும் அதிஷ்டம்
Posted by Vimal on Juni 7th, 2020 01:43 PM | No Comment
இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு விசா அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
.ஜுன் மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் பொது மன்னிப்பு காலத்தில் புதிய சட்டம் மூலம் இந்த விசா வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.8 வருடங்களின் பின்னர்.
செயற்படுத்தப்படும் இந்த பொது மன்னிப்பு கால சட்டம் ...
ஒய்யாரமாக கிழக்கிலங்கை வீதிகளில் வலம் வரும் குதிரைகள்
Posted by Vimal on Juni 6th, 2020 05:38 PM | No Comment
மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் தனிநபர் ஒருவரால் வளர்க்கப்படும் குதிரைகள் வீதியில் நடமாடும்.
காட்சிகளே இவை.அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை துறைநீலாவணை எல்லைப் பகுதியில் நெடுந்தீவில் வாழும் வகை குதிரைகள் அதிகளவாக வீதியில்.
நடமாடி திரிகின்றன. வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒருவரால் இந்தக் குதிரைகள் வளர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இடைவிடாது இலங்கையில் பத்து வருட ம் தொடரும் பந்தம்
Posted by Vimal on Juni 5th, 2020 03:37 PM | No Comment
வுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு).
என்பவர்.இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு.வருகின்றேன். கடந்த
வருகின்றார்.அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக செல்வது அதிசயமான காட்சியாக உள்ளது.நான் இக்குடியிருப்புக் ...
வெளிநாட்டில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு ஊரில் காத்திருந்த பேரதிர்ச்சி
Posted by Vimal on Juni 2nd, 2020 04:57 PM | No Comment
வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற மனைவியும், இரண்டும் .மகன்களும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை ...
உலகப்புகழ் பெற்ற ஆருடம் கூறிய ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்
Posted by Vimal on Juni 1st, 2020 03:36 PM | No Comment
கொரோனா வைரஸ் மே 21-ம் திகதியுடன் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், அவரைப் பின் தொடர்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பேஜன் தருவாலா. இவர் ஜோதிடத்தில் உலகப்புகழ் பெற்றவர். உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பேஜன் தருவாலாவிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அகமதாபாத்தில் ...
கொரோனா தொற்றிலிருந்து விடுதலை பெற்ற பூனை
Posted by Vimal on Mai 31st, 2020 07:58 PM | No Comment
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது செல்லப்பிராணியான பூனை ஒன்று பூரண குணமடைந்துள்ளது.பாப்பிலி என்ற பெயர் கொண்ட 9 வயது பூனை சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.இதனை அடுத்து அதன் உரிமையாளர் அங்குள்ள தேசிய கால்நடை பாடசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பூனைக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து ...
திரும்பி பார்க்க வைத்த காதல்
Posted by Vimal on Mai 30th, 2020 11:48 PM | No Comment
ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். அந்த மருத்துவமனையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த ...
ஐரோப்பாவிருந்து கொரோனா பீதிக்கு மத்தியில் சீனா நோக்கி முதல் விமானம்
Posted by Vimal on Mai 30th, 2020 07:19 PM | No Comment
சுமார் 200 பயணிகளுடன் முதல் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிழக்கே துறைமுக நகரமான தியான்ஜினில் இன்று தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மீண்டது சீனா. எனினும், ஐரோப்பிய நாடுகள் பல தற்போது திணறிக்
கொண்டிருக்கின்றன.கொரோனாவிலிருந்து மீண்டதன் பின்னர் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைய ...