கைக்கடிகாரத்துடன் இணைந்த கையடக்கத் தொலைபேசி! (பட இணைப்பு)
Posted by Vimal on März 30th, 2011 06:47 PM | No Comment
தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத்தக்கது.
அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தியாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.
கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவரது கற்பனைத் திறனை நீங்களும் தான் பார்த்து மகிழுங்களேன்....!
2 ஆயிரம் பனைகள் தறிக்க அபிவிருத்திச் சபை அனுமதி
Posted by Vimal on März 26th, 2011 10:55 AM | 2 Comments
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இரண்டாயிரம் பனைகளைத் தறிப்பதற்குப் பனை அபிவிருத்திச் சபையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.பனைகள் தறிக்க முடியாத அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும் தற்பொழுது மீளக் குடியமர்வு நடவடிக்கைகளின் பின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்குப் பனை மரங்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே இந்த வருடம் மட்டும் இரண்டாயிரம் பனைகளைத் தறிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ...
கற்ப மூலிகை – பித்தம் தணிக்கும் கொத்தமல்லி
Posted by Vimal on März 23rd, 2011 05:36 PM | No Commentசிறுப்பிட்டி மேற்கு வெளிநாட்டு வாழ் எம் சொந்தங்களே உங்களுடன் ஒரு துளி நேரம்
Posted by Vimal on März 16th, 2011 08:31 PM | 8 Commentsஅட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
Posted by Vimal on März 15th, 2011 07:56 PM | 1 Comment
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் ...
தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
Posted by Vimal on März 6th, 2011 08:37 PM | 2 Comments
உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும் ...
கனேடிய விசா பெறுவதற்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்
Posted by Vimal on März 4th, 2011 10:01 AM | 3 Comments
கனேடிய விசா பெற்றுத்தருவதாகச் சில தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங் கள் வெளியிடும் விளம்பரங்களைக்கண்டு ஏமாறவேண்டாம் என்று கொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவுக்கான விசா பெற்றுத்தருவதாக சில நாணயமற்ற தனி நபர்களும் நிறுவனங்களும் விளம்பரங்கள் வெளியிடுவதாகவும் இவைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் கனேடியத் தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த வகையில் இலங்கையர்கள் குறித்த நபர்களுக்கு பெரும் தொகைப் ...
சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வரத்தில் 4 இலட்சம் பக்தர்கள்
Posted by Vimal on März 4th, 2011 08:15 AM | 1 Comment
சிவராத்திரி தினத்தன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நாலு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் பல பக்தர்களிடம் பெறுமதியான நகைகள், கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பல்வேறு சமய நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாலாவியில் நீர் எடுத்து வந்து ...