வீசா மோசடியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக பிரித்தானியா அரசு கடும் நடவடிக்கை
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அராசங்கம் அறிவித்துள்ளது.  மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக போலியான ஆவணங்களை சில இலங்கை மாணவர்கள் சமர்ப்பிப்பதாக பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் போலியான முறையில் மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்ள முயன்ற ...