இயக்குநர் மகேந்திரன் காலமானார்!!!!!
மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் 2.4.19 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த ‚பேட்ட‘ திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி,மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல அண்மை ...Read More
பிடிமண்“ திரைப்பட முன்னோட்டம் (Trailer) வெளீயீடு!…
„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்! „பிடிமண்“ பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின் பங்களிப்போடும், நல் ஒத்துழைப்போடும் உருவாகி, விரைவில் *முகநூல் *வலைஒளி தளங்களில் திரைப்பட முன்னோட்டம் (Trailer) திரைக்கு வர இருக்கின்றது!.. Read More
திருடன் படத்தின் நிறைப்பகுதி 09.05.17டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது
திருடன் படம் சிறப்பாக டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது திரு சிவலிங்கம் அவர்களின் பி. சி .என் றவல்ஸ் பணிமனையில் ஒளிபதிவாகியுள்ளது இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் , இவர் இதற்கு முதலும் மூன்று குறுப்படத்தை இயக்கியுள்ளார் அவையாவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன, இவரின் திறமை என்பது ...Read More
காளி கோவிலில் ஷூ அணிந்ததாக ஷாருக்கான், சல்மான்கான் மீது வழக்கு
இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் இருவரையும் வைத்து பொழுது போக்கு டெலிவிஷன் சேனல் ஒன்று ‚பிக்பாஷ் ரியாலிட்டி ஷோ‘ நிகழ்ச்சிக்காக சூட்டிங் செய்தது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள காளி கோவிலில் நடந்த சூட்டிங்கில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ...Read More
சிங்கள திரைப்படத்தில் சினிமா நடிகையாக அறிமுகமான மனோரமா
கடந்த சனிக்கிழமை மறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா (78) ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனைப் படைத்தமை பலரும் அறிந்த விடயம். மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆனால், முதன்முதலில் திரைப்பட நடிகையாக அவர் கெமரா முன் தோன்றியது ஒரு சிங்கள திரைப்படத்திற்காக என்பது பலர் ...Read More
பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்
பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ...Read More
புலிக்குப் பால் வார்க்கும் பன்னாடைகள்
தந்தையர் தடுப்பில், தனயர்கள் பசியால் அழுகையில் தாயவர் கதறும் அவலம், மண்பீட்பு போரில் மாண்டவர் போக மீண்டவர் உடலில் அவயங்கள் இல்லை அடுத்தவருக்காய் ஆயுதம் ஏந்தியவர் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலைகின்ற அவலம், இத்தனை அழிப்புக்கும் நீதி வேண்டும் என்று ஐ.நாவில் ஈழத் தமிழரின் ஒலம், ஆனால், இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கூட்டம் ...Read More
கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: ரஜினிகாந்த் உருக்கம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மாணவர்களுக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்து அவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். கடவுள் அவரை அமைதியாக அன்போடு அரவணைத்து கொண்டார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் காந்தி, காமராஜர், பாரதியாரை எல்லாம் நேரில் பார்த்ததில்லை. கலாமைத்தான் ...Read More
காலத்தை வென்ற மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்: உலகின் தொன்மையான இசை தமிழ் இசை என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டும் விதத்தில் கலை உலகத்தில் இசைக்கருவிகளின் மூலம் நாத வெள்ளத்தைத் தேனருவியாகத் தமிழர்களுக்கு வழங்கிய மெல்லிசை மாமன்னர் எம்.எÞ.வி. அவர்கள், மெல்லிசை மன்னர் இராமமூர்த்தி ...Read More
இசையமைப்பாளர் எம்.எஸ்.வி காலமானார்
பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அதிகாலை 4:15 மணிக்கு அவர் ...Read More