நடிகர் ரஜினி குணமடைய தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்
Posted by Babu on Juni 30th, 2011 06:02 PM | No Comment
உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் திருச்செந்தூர் கோயிலில் தங்கத் தேர் இழுத்தனர். சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி. நோய்த் தொற்று பரவாமல் இருக்க அவரைச் சந்திக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அவர் இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், பழைய உடல் வலுவைப் ...
முதல்வருடன் நடிகர் சூர்யா, ஜோதிகா சந்திப்பு
Posted by Babu on Juni 28th, 2011 02:17 PM | No Comment
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு ...
ரஜினி உடல் நலம் பெற 51 பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்:ரசிகர் மன்றம் ஏற்பாடு
Posted by Babu on Juni 24th, 2011 05:57 AM | No Comment
நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று உடல்நலம் குறைவு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டி இருந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் மற்றும் நகர ரசிகர் மன்றம் சார்பில் ...
ஐஸ்வர்யாராய் கர்ப்பமக இருக்கிறார்:அமிதாப்பச்சன் தகவல்
Posted by Babu on Juni 23rd, 2011 06:39 AM | No Comment
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கும் - அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007 ஏப்ரல் 20 ம் திகதி திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்க மாமனார் வீட்டில் சம்மதித்ததைத் தொடர்ந்து ...
திரைப்படமாகும் சத்யசாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு
Posted by Vimal on Juni 21st, 2011 11:40 AM | 2 Comments
சத்யசாய்பாபவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க போவதாக சினிமா இயக்குநர் கேடி ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பிரபல சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ஹரிராம ஜோகையா மற்றும் ஜோனவிதுலா ராமலிங்கேஸ்வரா ராவ் ஆகியோர் புட்டபர்த்தி நகருக்கு வருகை தந்தனர்.
படம் எடுப்பது குறித்து கோடி ராமகிருஷ்ணா கூறியதாவது: சத்யசாய்பாபாவின் படம் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படும் என்றும், ...
நடிகர் ரஜினிக்காக பூஜை நடத்தும் சகோதரன்
Posted by Babu on Juni 20th, 2011 07:05 PM | No Comment
நடிகர் ரஜினிகாந்த் பூரணமாக உடல் நலம் பெற வேண்டி அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் 3 நாள் சிறப்பு பூஜை, ஹோமம் நடத்துகின்றனர்.
மூச்சு திணறல், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் பின்னர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சனை தொடர்பாக சிகிச்சை ...
எனது அக்காவும் இயக்குநர் சீமானும் காதலித்து வந்தனர் திடீரென சீமான் …..
Posted by Vimal on Juni 2nd, 2011 05:12 PM | 1 Comment
திரைப்பட இயக்குநர் சீமான் மீது போலீஸ் கமிஷனரிடம் நடிகை புகார் செய்துள்ளார். ‘பிரண்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி.
பின்னர் ‘கலகலப்பு’, ‘ராமச்சந்திரா’, ‘மிலிட்டரி’, ‘சூரி’, ‘எஸ் மேடம்’, ‘வாழ்த்துக்கள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடம், தெலுங்கு படங்களிலும், டிவி சீரியல்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி நேற்று ...
ஐந்து வேடங்களில் சூர்யா
Posted by Babu on Mai 31st, 2011 12:29 PM | No Comment
'கோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்க இருக்கும் அடுத்த படம் 'மாற்றான்'.
'அயன்' படத்திற்கு பிறகு இப்படத்தில் சூர்யாவும் கே.வி.ஆனந்தும் ஒன்றிணைகின்றனர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக 'மாற்றானை' உருவாக்கி வருகிறாராம் கே.வி.ஆனந்த்.
இதுவரை இரண்டு வேடங்களில் நடித்துள்ள சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸின் '7ஆம் அறிவு' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ...
ஜானகியின் குரலில் தமிழ் பாடும் சீனஇளைஞன்: காணொளி இணைப்பு
Posted by Vimal on Mai 29th, 2011 02:05 PM | No Comment
பொதுவாக பல ஆண்கள் பெண்கள் குரல் எடுத்து பேசும் திறமையுடையவர்கள். பேச்சு மட்டுமின்றி பெண்கள் குரலில் பாடி அசத்தும் பல ஆண்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் இந்தக்காணொளியை பாருங்கள் நீங்கள் இதுவரையில் ரசித்த அவ்வாறான ஆண் பெண் குரலில் பாடும் திறமையை விட சற்று தனித்துவமானது. இதில் என்ன தனித்துவம் என்றுதானே கேட்கிறீர்கள் … ...
ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்……. ; பரபரப்பு ஆடியோ
Posted by Vimal on Mai 27th, 2011 09:08 PM | 1 Comment
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார். மனைவி, மகள், மருமகன்கள் உடன் புறப்பட்டுச் சென்றனர்.
அவர் புறப்பட்டுப்போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக்காத்திருந்தனர். ரஜினி முகத்தை
பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆம்புலன்ஸில் ரஜினியை அழைத்துச்சென்றதால் பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது குரலை பதிவு ...













