பாரிய குண்டுவெடிப்பு பாடசாலையில் மாணவர்கள் பலி
Posted by Vimal on Oktober 27th, 2020 09:17 PM | No Comment
பாகிஸ்தானில் மத பள்ளியொன்றில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் எழுவர் பலியானதுடன் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலேயே இந்த பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு 5 கிலோ கிராம் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சப்காத் மலிக், பாகிஸ்தான் எக்ஸ்பிறஸ் ரிபியூன் என்ற ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர் ...
இனி இதைப் பார்த்து நல்ல மீனை வாங்கும் இரண்டு வழிமுறைகள்
Posted by Vimal on Juni 18th, 2020 03:50 PM | No Comment
எந்த மீனில் அதிகம் முள் இருக்கும்? எதில் அதிகம் இருக்காது? எது குழம்புக்கு ஏற்றது? எது வறுவலுக்கு ஏற்றது? மீன்வாங்கும் போது, பல நாட்களாக பனிக்கட்டிக்குள் ஊறவைத்த மீனை தலையில் கட்டி விடுவார்களோ? ஃப்ரஸ் மீன்களை எப்படி அடையாளம்
கண்டுகொள்வது? இப்படி, புதிதாக மீன் வாங்க போகும் போது, இந்த சந்தேகம் எல்லாம் எழுவது வழக்கமே. ...
பழங்களும் அவை தீர்க்கும் நோய்களும்!!!!!!!!!!!
Posted by Sathy Thas on Juni 4th, 2019 01:45 PM | No Comment
ஆப்பிள்: இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.
திராட்சை: பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
ஆரஞ்சு: காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.
மாதுளை: வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.
வாழைப்பழம்: மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி ஆகியவற்றில் ...
கற்பூரவள்ளி ரசம் செய்வது எப்படி…!
Posted by Sathy Thas on Mai 18th, 2019 12:41 PM | No Comment
தேவையானவை:
கற்பூரவள்ளி இலை - 5
சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 கப்
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை ...
நார்த்தங்காய் குழம்பு வைப்பது எப்படி?!!!!
Posted by Sathy Thas on März 25th, 2019 04:29 PM | No Commentபனிக்கூழ் (ice cream) செய்வது எப்படி?!!!! செய்முறை!!!!
Posted by Sathy Thas on März 20th, 2019 07:44 AM | No Commentவீட்டில் இருந்தபடி மில்க் ரொபி செய்ய…….!!!!!
Posted by Sathy Thas on Februar 21st, 2019 09:18 AM | No Commentஅடிக்கடி வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!
Posted by Sathy Thas on Januar 16th, 2019 10:35 AM | No Comment
குறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். ஞாபகசக்தி வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான்.
மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
நீரிழிவு நோய் நீரிழிவு நோயால் ...
உடல் எடையை கரைக்க காரமான உணவுகள்!
Posted by Vimal on Mai 11th, 2018 07:45 AM | No Comment
காரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு.
ஆனால், காரமான உணவு சாப்பிடுவதால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதய நலனில் இருந்து புற்றுநோய் கட்டி வளராமல் பாதுகாக்கும் ...
யாழில் பிரபல சைவ உணவகத்தில் சுகாதார சீர்கேடு,தட்டி கேட்டவர்கள்மீது தாக்குதல் !
Posted by Vimal on August 28th, 2017 12:06 PM | No Comment
யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
உணவருந்த கொடுத்த சைவ உணவினுள் பெரிய அளவிலான புழுக்கள் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளது.இதனை அவதானித்த வாடிக்கையாளர். உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.அந்தவேளை உணவாக உரிமையாளரும் பணியாளர்களும் இணைந்து வாடிக்கையாளரை தாக்கியுள்ளதோடு குறித்த சம்பவத்தை திசைதிருப்பவும் முயற்சித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உணவருந்த சென்ற குறித்த வாடிக்கையாளர் ...