வேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார் அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் திருவருட்செல்வி (திரு பிரான்ஸ்) , காலம் சென்ற திலகவதி , செல்வகுமார் ( ராசன் ...Read More
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ம் திருவிழா பதிவுகள்
08.05.2019 புதன் கிழமை உற்சவம் திரு.சி.செல்வரத்தினம் உறவினர்களால் வெகு சிறப்பாக இடம்பெற்றதுRead More
சிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ்
IBC தமிழ் ஊடகத்தில் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் அவர்களது நேர்காணல்Read More
சிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது
அன்பான சிறுப்பிட்டி வாழ், புலம்பெயர் உறவுகளே…. சிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணியினை வருகின்ற வெள்ளிக்கிழமை 28.12.2018 அன்று நேரடியாக வழங்க உள்ளனர். அதற்கான உதவியினை பணமாகவோ பொருளாகவோ தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்…Read More
சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.
சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் 15.09.2018(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.அதில் தமிழ்தேசிய பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ M.A.சுமத்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.Read More
சிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018
சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018 புதன் கிழமை மாலை 4.00 மணியலவில் சி.வை தாமோதரம்பிள்ளை அரங்கில் நடைபெறும். இதனை தொடர்ந்து இராவ் பகதுார் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது தினவிழாவும் நினைவுப்பேருரையும் 15.09.2018 சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு விரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம் ...Read More
சி.வை.தா. நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும்சிறுப்பிட்டி இணைய நிர்வாகி கு.விமல் கலந்துரையாடல்
சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும் சிறுப்பிட்டி இணைய நிர்வாகி குமாரசாமி விமல்(சுவிஸ்) அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சிறுப்பிட்டி சனசமூக நிலையத்தில் 04.07.2018 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றதருணம்..;Read More
சி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு!
இராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் நல்கி சிறுப்பிட்டி மண்ணை தரிசிக்க வருகின்ற புலம்பெயர் உறவுகளை நன்றி கூர்ந்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளின் தொடர்களில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த திரு.இராமலிங்கம் முரளிகரன் சுவிஸ் அவர்களை ( 10.04.2018)அன்று சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய.s. ...Read More
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி24.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும் இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் ...Read More