எம் முதியவர்களின் கௌரவிப்பு விழா வீடியோ
Posted by விமல்ராஜ் on September 13th, 2012 10:23 AM | No Comment
சிறுப்பிட்டி மேற்கில் இடம்பெற்ற திருவாளர் பாட்டப்பா, திருவாளர் சைவப்பா ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வுக்கான ஒளிநாடாவின் ஒரு பகுதி இணைக்கப்பட்டுள்ளது. மிகுதி பின்னர் இணைக்கப்படும்.
இரண்டாம் இணைப்பு :இந்த நிகழ்வின் முழு காணொளி இந்த இணையத்தில் ஒரு சில நாட்களில் இணைக்கப்படும் நான் விமல்ராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்ட பொழுது இதன் முழு காணொளியும் எனது முகவரிக்கு அனுப்பிவைப்பார். ...
நன்றி தெரிவித்தல் வலிகிழக்கு பிரதேச சபையினர்
Posted by Vimal on September 12th, 2012 10:23 PM | No Comment
தாக சாந்தி நிலையம்: மேற்படி விடயம் தொடர்பாக சிறுப்பிட்டி பூமகள் சன சமூக நிலையத்தின் ஊடாக லண்டன் ஒன்றியத்தினால் சந்நிதி தேர் திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு ரூபா 50 .௦௦௦ பெறுமதியான நெல்லிக்கிரஸ் தந்து மக்களின் தாக சாந்தியை தீர்த்தமைக்கு வலி கிழக்கு பிரதேச சமையினர் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.(தகவல்:sinnathamby gopalapillai )
உதயன் நாளிதழில் வெளியாகியுள்ள சிறுப்பிட்டி கௌரவிப்பு நிகழ்வு
Posted by விமல்ராஜ் on September 11th, 2012 08:28 AM | No Commentகிராமத்து முத்துக்களின் கௌரவிப்பு விழா…நன்றி பகிர்தல்
Posted by Vimal on September 10th, 2012 08:40 PM | No Comment
அனைவரின் மனமும் நிறைவுற நடந்தேறிய கிராமத்து முத்துக்களின் கௌரவிப்பு விழாவில் இலவசமாக விழா நாயகர்களை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றிவந்த திரு பொன்னம்பலம் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும், நிகழ்வை நடாத்துவதற்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி இடவசதி தந்த சூரியோதயம் கூட்டுறவு நகர் பொது முகாமையாளர் அவர்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த விருந்தினர்களுக்கும், நிகழ்வின்போது ...
சிறுப்பிட்டியில் கெளரவிக்கப்பபட்ட நிகழ்வு தொடர்பான தகவல் ஒன்று
Posted by Vimal on September 10th, 2012 10:34 AM | No Comment
நாம் குறிப்பிட்டது போல் நிகழ்வின் முழுமையா காணொளி மற்றும் வரவு செலவு விபரங்கள் இந்த இணையத்தில் இணைக்கப்படும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் எமக்கு அனுப்பிய மறு கணமே உங்கள் பார்வைக்கு தரப்படும். உங்கள் ஆதரவுக்கும் பங்களிப்புக்கும் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி மேற்க்கு ஒன்றியமும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
எங்கள் சைவப்பா பாட்டப்பா கௌரவிக்கும் நிகழ்வு பற்றிய உடனடி தகவல் ஒன்று
Posted by Vimal on September 7th, 2012 11:38 AM | No Comment
இருநூறுக்கும் மேற்பட்ட மக்களின் முன் மிக சிறப்பாக இந் நிகழ்வு நடந்து கொண்டு இருக்கின்றது. இதனுடிய முழு நிகழ்வுகளும் புகைப்படங்களாகவும் காணொளியாகவும் இந்த இணையத்தில் இணைக்கப்படும்.
தனிப்பட்டவரோ ஒன்றியங்களோ இன்றி இக்கிராமதுக்கோ இந்த இருவருக்குமோ எந்த தொடர்பும் இல்லாதவர்களும் சேர்ந்து இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழங்கியமை எம்மை பெருமகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.பங்களித்தவர்களின் விபரங்கள் நிச்சையம் இங்கு ...
பாட்டப்பா சைவப்பா கெளரவிக்கப்படவுள்ள பற்றிய தகவல் ஒன்று
Posted by Vimal on September 5th, 2012 09:08 PM | No Comment
இன்றுடன் (05:09:2012)இதற்க்கான உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பங்களிப்புக்கள் நிறைவு பெறுகின்றது.நாளை ஒருநாளுடன் (07.09.2012 ) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கு சூரியோதயம் கூட்டுறவு நகர் முன்றலில் கௌரவிக்கும் நிகழ்வு மிகச்சிறந்த முறையில் நடைபெற இருப்பதினால் உங்களது பங்களிப்புக்கள் பெறுவது நிறுத்தப்படுகின்றது .இந்த நன் நிகழ்வுக்கு மனம் உவர்ந்து பங்களித்தவர்களின் பெயர்களும் பெற்ற பண ...
சிறுப்பிட்டி மேற்க்கு மயான பாதை திருத்தும் பணிகள் பற்றிய தகவல்
Posted by Vimal on September 4th, 2012 08:09 PM | No Comment50 வது பிறந்த நாள் விழா….சிதம்பரநாதன்(சந்திரன்)
Posted by Vimal on September 2nd, 2012 01:53 PM | No Comment
சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்பவருமான அம்பலவாணர் சிதம்பரநாதன் என்ற (சந்திரன்) அவர்களின் 50 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தால்
எம் மனம் நிறைவானது காரணம் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் என அவர்மேல் உள்ளன்பு கொண்டவர்கள்
அனைவரும் வாழ்த்தியதோடு சிறுவர்கள் பெரியவர்கள் இணைந்தாடி மகிழ்ந்தது எமக்கு மனமகிழ்வை மட்டுமல்ல எமது இளையோருடன் ...
எமது மண் இரு முத்துக்களுக்கு கௌரவிப்பு விழா…
Posted by Vimal on August 29th, 2012 08:31 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கில் கௌரவிப்பு விழா எமது சிறுப்பிட்டி மண் முன்னேறவேண்டும் வழங்கள் பெருகவேண்டும் என்ற பொதுநோக்கு சிந்தனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது மண் முத்துக்கள் வைத்திலிங்கம் மற்றும் இராமநாதன் அவர்கள் சிறுப்பிட்டி மண்ணுக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளனர்.
07.09.2012 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கு சூரியோதயம் கூட்டுறவு நகர் முன்றலில் கௌரவிக்கும் நிகழ்வு மிகச்சிறந்த ...













