கொடூரமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்
Posted by Vimal on Januar 18th, 2021 09:52 PM | No Comment
கிளிநொச்சி பூநகரி தெளிகரை பகுதியில் கணவனால் மனைவி வெட்டி படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டு முரண்பாடு முற்றிய நிலையில்மனைவியின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டி படுகொலை செய்துள்ளார்என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் மூன்றுபிள்ளைகளின் தாய் ஆவார். இச்சம்பவம் நேற்றுப் (17) பிற்பகல் இரண்டுமணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரை பகுதியைச் சேர்ந்த டேவிட் ரூபன் கீதா ...
வீடொன்றில் பூநகரியில் பெண்ணொருவர் கொலை!
Posted by Vimal on Januar 17th, 2021 06:35 PM | No Comment
கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.வீடொன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் விபத்து ஒருவர் பலி
Posted by Vimal on Januar 17th, 2021 06:10 PM | No Comment
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு 11.45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே ...
அடைமழையினால் கிளிநொச்சியில் வெள்ளச்சேதம்!
Posted by Vimal on Januar 15th, 2021 07:52 PM | No Comment
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது..
அறுடைக்கு தயாராக இருந்த நிலையில், அதிகளவான மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட ...
நன்னீர் மீன்பிடி தங்கூசி வலையின் பாவனை அதிகரிப்பு
Posted by Vimal on Januar 10th, 2021 06:18 PM | No Comment
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நன்னீர் மீன்பிடி வாவி மற்றும் குளங்களில் தங்கூசி வலையின் பாவனை அதிகரித்துள்ளது.தற்போது பருவ காலத்தினால் வாவி குளங்களில் மீன்பிடித்தொழில் அதிகரித்துள்ளதுடன் சட்டவிரோதமான தங்கூசி வலைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக காரைதீவு ,நிந்தவூர், மாவடிப்பள்ளி ,சம்மாந்துறை ,மத்தியமுகாம், நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இவ்வலைகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு ...
தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு நால்வர் கைது
Posted by Vimal on Januar 5th, 2021 10:13 AM | No Comment
அங்வெல்ல - கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.அங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த சனிக்கழமை ...
மூன்று இலட்ச ரூபாய் ஹெரோயினுடன்இருவர் கைது!
Posted by Vimal on Januar 4th, 2021 06:07 PM | No Comment
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், விற்பனைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டிகள் இரண்டும், ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்படி 11 கிராம் மற்றும் 20 கிராம் கொண்ட ஹெரோயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
தொடரும் மழை மட்டுநகரில் பல பகுதிகள் வெள்ளத்தில்!!!
Posted by Vimal on Januar 4th, 2021 04:58 PM | No Comment
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்துவருகின்றது.கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடுமை மழை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதேவேளை மட்டக்களப்பு – கல்முனை ...
நிகழ்ந்த பயங்கர விபத்துக்களில் 9 பேர் பரிதாபமாகப் பலி
Posted by Vimal on Januar 3rd, 2021 08:34 PM | No Comment
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோட்டார் விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று 90 வாகன விபத்துக்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.மேலும், மதுபோதை மற்றும் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியதற்காக 221 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.அதன்படிடிசம்பர் 20 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகளின் எண்ணிக்கை 2,045 ஆக அதிகரித்துள்ளது ...
கற்குவாரியில் வெடி பொருட்கள் சிக்கியது நால்வர் அதிரடி கைது!
Posted by Vimal on Januar 2nd, 2021 06:44 PM | No Comment
கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அண்மையில் கிலோக் கணக்கில் வெடிமருந்துகள் காணாமல் போனமைதொடர்பில் சிங்களவர்கள் நால்வர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்பட காணாமல் போன 15 கிலோநைட்ரேட் வெடி மருந்து, 750 கிராம் வாடர் ஜெல் மருந்து, 20 டெட்டனேட்டர்கள், 35 மீட்டர் வயர் உள்ளிட்டவை பேராதனையில் மீட்கப்பட்டுள்ளன.மாவனல்லயில் வெடிமருந்து காணாமல் போனமை தொடர்பான ...