நன்றி நவிலல்திருமதி செல்வரத்தினம் தேவரஞ்சினி 01.10.20
Posted by Vimal on Oktober 4th, 2020 08:04 PM | No Comment
பிறப்பு : 28 FEB 1958 - இறப்பு : 01 OCT 2020,யாழ். சிறுப்பிட்டி மேற்கை நீர்வேலி ராசவீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி அவர்களின் நன்றி நவிலல்.எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த ...
தனது 91வது வயதில் குவைத் மன்னர் ஷேய்க் சபா மரணம்
Posted by Vimal on September 30th, 2020 04:42 PM | No Comment
குவைத் நாட்டின் மன்னர் ஷேய்க் சபா அல் அஹமட் அல் சபா தனது 91வது வயதில் நேற்று (29) காலமானார்.அமெரிக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமானார்.2006 – 2020 வரை குவைத்தின் மன்னராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து முடிக்கான இளவரசர் ஷேய்க் நவாவ் அல் அஹமட் அல் சபா மன்னரானதாக அந்நாட்டு ...
பாடுநிலாஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்.25-09-20
Posted by Vimal on September 25th, 2020 11:20 AM | No Comment
தோற்றம்-- 1946-மறைவு .25.09.2020தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பாடகரும் நடிகருமான “பாடுநிலா” எஸ்.பி. பாலசுப்பிரமணியம் .25-09-20.இன்று சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார்.ஆகஸ்ட் 5ம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய எஸ்.பி.பி ஒரு மாத காலத்துக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.அண்மைய நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ...
வேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு
Posted by Sathy Thas on Mai 9th, 2019 02:27 PM | No Comment
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்
அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்
காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்
திருவருட்செல்வி (திரு பிரான்ஸ்) , காலம் சென்ற திலகவதி , செல்வகுமார் ( ராசன் லண்டன்) , மஞ்சுளா ...
மரண அறிவித்தல் !!!!!
Posted by Sathy Thas on April 12th, 2019 01:38 PM | No Comment
31.03.1948 - 11.04.2019
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இமையாணனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி விஸ்வலிங்கம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகன் தெய்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஸ்வலிங்கம்(சிவக்கொழுந்து- உரிமையாளர் எரிபொருள் விற்பனை நிலையம் சிறுப்பிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌதமன்(ஜேர்மனி), கௌதீசன், கௌசலன்(ஜேர்மனி), ...
மரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா)
Posted by Sathy Thas on März 23rd, 2019 11:24 AM | No Comment
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார்.
தோற்றம் :- 11.12.1936
மறைவு :- 22.03.2019
அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று அம்மையாரின் பூதவுடலானது சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், ...
காலமானார் அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்
Posted by Sathy Thas on Februar 5th, 2019 05:31 AM | No Comment
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 05.02.2019 செவ்வாாாய்க்கிழமை காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் (அன்றே) 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
மரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா
Posted by Sathy Thas on Februar 5th, 2019 02:53 AM | No Comment
சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்
04-02-2019 திங்கட்கிழமை
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, ...
மரண அறிவித்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா
Posted by Vimal on November 28th, 2018 07:48 PM | No Commentமரண அறிவித்தல்மரண அறிவித்தல் திருமதி கணபதிப்பிள்ளை கமலாச்சி
Posted by Vimal on November 7th, 2018 03:28 PM | No Comment
கணபதிப்பிள்ளை கமலாச்சி
பிறப்பு 08.11.1939 இறப்பு :04.11.2018
கைதடி கிழக்கை, பிறப்பிடமாகவும் கைதடி றக்காவீதி யாழ்ப்பாணம்,
மற்றும் சிறுப்பிட்யை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கமலாச்சி
அவர்கள் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
கைதடியைச்சேர்ந்த விசுவநாதர் கணபதிப்பிள்ளை (கைதடி தபாற்கந்தோ
ர் ஓய்வுபெற்ற ஊழியர் அவர்களின் அன்பு மனைவியும்,
(காலம் சென்ற கேதீஸ்வரன் )கோணேஸ்வரன், கோடீஸ்வரன், றிசிகேசவன், றதீஸ்வரன், ஐீவிதா
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி, சத்தியட்சுமி, அருந்தவதேவி, விஐயராணி ...