கள்ளும் கருவாடும்… மண் வாசம் கலந்த மிக்க பாடல்
Posted by Vimal on April 3rd, 2015 11:26 PM | No Comment
அரேதனா புரொடக்ஷன் தயாரிப்பில் ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல் கள்ளும் கருவாடும். என்ற பாடல் மிகவும் அருமையாக உள்ளது நீங்களும் கேட்டு ஈழத்து கலைஞர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிதுக்கொள்ளுங்கள்.பட்டையைக கிளப்பிக்கொண்டிருக்கும்... கள்ளும் கருவாடும்... மண் வாசம் கலந்த கருத்தாளம் மிக்க பாடல்..
இசைத்திலகமும் இசைத்தென்றலும் ஒரு சந்திப்பு
Posted by Vimal on Mai 4th, 2013 10:43 PM | No Comment
ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது இந்த இணையப்பதிவுக்கும் ஏன் இந்த இணையப் பார்வையாளருக்கும் மகிழ்வைத் தரக்கூடியதாகும்.
அவர் வேறுயாருமல்ல கிந்தி இசைத்திலகம் அன்ரன் டேவிற் அவர்கள் இவர் ஈழத்து உறவுகளுக்காக கலைநிகழ்வை நடத்த நோர்வே நாட்டில் இருந்து யேர்மனி ...
நெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்”
Posted by Vimal on April 5th, 2013 10:25 PM | No Comment
03 – 08 – 2013 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் வெளியிடப்பட்ட நெடுந்தீவு முகிலனின் 4வது குறும் படம் “சாம்பல்” இப் படம் நெடுந்தீவிலேயே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் பதிவிட்ட நெடுந்தீவு கிராமத்து இணையத்துக்கும் எம்மவர் படைப்புக்களை பதிவிடும் S .T .S இணையத்துக்கும் நன்றிகள்
குறும்படத்தை பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும்
ஈழத்து மெல்லிசையும் ஈழத்து இசைத்தென்றலும்:காணொளி
Posted by Vimal on Dezember 12th, 2012 12:04 PM | Kommentare deaktiviert für ஈழத்து மெல்லிசையும் ஈழத்து இசைத்தென்றலும்:காணொளிஉங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்க காணொளிகள்
Posted by Vimal on Juli 17th, 2012 05:43 PM | No Comment
உள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள் உங்கள் இதயத்தில் சுகந்தம் வீசும். பாடல் வரிகளுக்கும் பாடலின் ஒளித்தொகுப்புக்கும் நெருக்கமான உறவுடன் நமது மண்வாசத் தடங்களையும் பின்னி இழைத்துள்ள நல்ல படைப்பு... மண்வாசமும் காதல் வாசமும் இனிக்கிறது.... தேனில் ...
கலையின் வடிவங்களைக் கூடிக்காத்திடுவோம்
Posted by Vimal on Juni 7th, 2012 04:56 PM | No Comment
உலகத்தமிழரெல்லாம் ஒன்றாயிணைந்திடுவோம் கலையின் வடிவங்களைக் கூடிக்காத்திடுவோம்.
ஆம் பல வருடங்களாக பல வித படைப்புக்களை தந்து கொண்டு இருக்கும் எஸ்.ரி.எஸ். இன் ஒரு சில படைபுக்களை இந்த இணையத்தில் நீங்கள் காணலாம் இணைய வேலை இன்னும் புற்றுப்பெறவில்லை கூடிய விரைவில் முழுமை பெறும். http://www.stsstudio.com/
(பின் குறிப்பு) இதில் வரும் பல காணொளி கள் சிறுப்பிட்டி இணையத்துக்காக இந்த ...