லண்டன் பூமகள் நற்பணி!? மன்ற நிர்வாகத்தினருக்கு!!
Posted by Vimal on März 8th, 2015 10:01 PM | No Comment
தற்பொது சிறுப்பிட்டி லண்டன் என்ற பெயருடன் பேஸ்புக்கில் வலம் வரும் பூமகள் நற்பணி மன்ற நிர்வாகதினர் சில தினங்களுக்கு முன்பு பூமகள் சனசமூக நிலையம்,ஞானவைரவர் ஆலயம் மற்றும் எம் ஊர் மக்கள் தொடர்பான கருத்துக்களை அவர்கள் இஸ்ரப்படி தெரிவித்தது மிகவும் வருத்தத்துக்குரியது.
இதில் இவை தொடர்பான கருத்துக்களை முழுமையாக மறுப்பதோடு அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு சிறுப்பிட்டி ...
புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி
Posted by Vimal on Dezember 16th, 2013 12:13 PM | No Comment
புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முழுமையாக பூர்த்தியாக்கியதை ...
புனரமைக்கப்படும் சிறுப்பிட்டி உள்வீதி ஒன்று
Posted by Vimal on Oktober 31st, 2013 09:45 AM | No Comment
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ...
சிறுப்பிட்டி பூமகள் நிர்வாகத்தினருக்கு நன்றி..
Posted by Vimal on Oktober 14th, 2013 11:44 PM | No Comment
இந்த இணையத்துக்கு ஒரு உறவு சிறுப்பிட்டி மேற்க்குப்பகுதிக்குரிய இந்து மயானத்தின் புகைப்படத்துடன் கூடிய நிலைமையை தனது மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.இணையம் பதிவிட்ட சில நாட்களில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகம் அத்தகவலை கருசனையுடன் நிறைவேற்றி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர்.
அந்த உறவுடன் இந்த ஊர் இணையமும் நன்றி பகிர்கின்றது.
மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக செய்வதற்க்கு இது ...
ஒரு இந்து மயானத்தின் இன்றைய அவல நிலை
Posted by Vimal on August 27th, 2013 11:15 PM | No Comment
ஒரு சில வெளிநாட்டு வாழ் உறவுகளால் சிறுப்பிட்டி கிராமத்தின் ஒரு பகுதிக்குரிய இந்து மயானதுக்கு தங்குமடதுக்குரிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதன் தொடராக சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினரே வீதியும் செப்பனிடப்பட்டு இருந்தது.இதன் இன்றைய நிலை மிகவும் மன வேதனையை தருகின்றது .
இறப்பவர்களின் வீதம் போதாதா ??அல்லது இருப்பவர்களின் பொதுநல போக்கு போதாதா?? சிறுப்பிட்டி மேற்கு ...
சிறுப்பிட்டி பூமகள் சனசமூக நிர்வாகத்தின் அறிவித்தல்
Posted by Vimal on März 27th, 2013 12:21 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூகநிலையம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் வழங்கிய 50,000 ரூபாவிற்கான செலவு விபரங்கள்.
வர்ண பூச்சு செலவு =17,875/=
மேசை 2வாங்கு மற்றும் வார்னிஷ் =18,150/=
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய செலவு =4,200/=
மொத்த வரவு =50,000/=
மொத்த செலவு =40,225/=
கையிருப்பு =9,775/=
மேற்படி வேலைதிட்டங்களுக்கு நிதி உதவியையும் ,தங்களுடைய ஆதரவையும் வழங்கிய சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்,சிறுப்பிட்டி ...
உதவிக்கரம் நீட்டிய சிறுப்பிட்டி பூமகள் சன சமூக நிர்வாகத்தினர்
Posted by Vimal on März 21st, 2013 09:32 PM | No Comment
சிறுப்பிட்டிக்கிராமத்தின் இரு கிரிக்கெட் விளையாட்டு கழகத்தினருக்கு சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினால் பூமகள் சனசமூக நிலையத்தில் வைத்து சிறுப்பிட்டி றைனோஸ் சார்பாக சிந்தூரன் அவர்களிடமும் பூமகள் விளையாட்டுக்கழகத்தின் சார்பாக கிருஷன் அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தின் ஒற்றுமையின் வெளிப்பாட்டின் சிறு ஆரம்ப நடவடிக்கை இதுவாகும். வேண்டுபவர்களும் கொடுப்பவர்களும் எம் கிராமத்து இளைஞர்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினருக்கு நன்றி.
சிறுப்பிட்டி ...
பூமகள் சனசமூகநிலையம் இணையத்துக்கு அனுப்பிய பதில்
Posted by Vimal on Januar 10th, 2013 12:28 PM | Kommentare deaktiviert für பூமகள் சனசமூகநிலையம் இணையத்துக்கு அனுப்பிய பதில்
பூமகள் சனசமூகநிலையம் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி 09/01/2013அன்பின் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினருக்கு உங்கள் இணையத்தில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கு எழுதிய செய்தி படித்தோம் அதற்கு பதிலலளிக்கும் முகமாகநீங்கள் எமது கிராமத்தில் மேற்கொண்டுவரும் நற்பணிகளை அறிவோம் ஆதலால் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது கிராமமுன்னேறத்துக்குஆகவும் கிராம மக்களின் முன்னேறத்துக்குஆகவும் நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன்இணைந்து இனி ...
சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினருக்கு
Posted by Vimal on Dezember 11th, 2012 06:08 PM | Kommentare deaktiviert für சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினருக்கு
ஒற்றுமையே உயர்வு தரும்: அன்பின் சிறுப்பிட்டி பூமகள் சனசமூக நிர்வாகத்தினரே‼ வணக்கம் "இணைய நிர்வாகத்துக்கு வந்த சிறுப்பிட்டி மேற்க்கு பூமகள் நிர்வாகத்தினரின் மின்னஞ்சல்" என்ற தலைப்பில் இணையத்தில் பதிவிட்டிருந்தேன் நானும் நிர்வாகியின் பதில் இந்த இணையத்தில் கட்டாயம் இணைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தும் இதுவரை இணைக்கவில்லை. இரு நிர்வாகத்தினருக்கும் எதுவித தொடர்புகளும் இன்றுவரை இல்லை.உங்களின் இணையம் ...
இணைய நிர்வாகத்துக்கு வந்த சிறுப்பிட்டி மேற்க்கு பூமகள் நிர்வாகத்தினரின் மின்னஞ்சல்
Posted by Vimal on September 17th, 2012 08:41 AM | No Comment
சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையம் அன்பின் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரே! வணக்கம்….. கடந்த சில வாரங்களாக சிறுப்பிட்டி இணையத்தை பார்வையிட்டதில் உங்களது கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் வாழும் சில சிறுப்பிட்டி மக்களின் கருத்துக்கள் மிகுந்த கவலையையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான கருத்துக்கள் எமது கிராமத்துக்கும் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களுக்கும் எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதில் ...