சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் சப்பறத் திருவிழா காலை(10.06.14)
Posted by Vimal on Juni 10th, 2014 02:01 PM | No Commentசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இரவு வேட்டைத்திருவிழா (09.06.14)
Posted by Vimal on Juni 9th, 2014 08:20 PM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வேட்டைத்திருவிழா இரவுத்திருவிழா உபயம் திரு சுந்தரலிங்கம் குடும்பத்தினர்/சுவிஸ்:அருண் அர்களின்சிறப்பு வேட்டைத்திருவிழாவாக ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வலம்வந்து வெளிவீதியில் வைரவர் வேட்டையாடும் காட்சியாக அமைந்துள்ளது இந்த வேட்டைதிருவிழாவில் வேடங்களிட்டு ஆடும் ஆடிடும்காட்சிகளையும் பார்க்கும்போ மிகமகிழ்வாக உள்ளது புலத்தில் இருந்து இந்தத் தரிசனத்தை நிழல் படங்களாக தந்துஊரின் நிகழ்வைத்தரும் ஊரின் இணையம் தன் பணியைச் ...
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வேட்டைத்திருவிழா (09.06.14)
Posted by Vimal on Juni 9th, 2014 10:34 AM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வேட்டைத்திருவிழாவின் இன்றைய காலைய பூசையின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மாலைய புகைப்படங்கள் இப்பதிவிலையே கிடைத்தவுடன் இணைக்கப்படும் உபயம் திரு சுந்தரலிங்கம் குடும்பத்தினர்/சுவிஸ்:அருண் .நன்றி யுகேந்தன்
இறைவனை வழிபடல் இன்பத்தைத்தரும்
இனிவரும் துயர்களும் அவன் அருளால் கலைந்திடும்
அது தானே வணங்குதல்
வணங்களால் வல்வினை தீர்ந்திடும்
வைரவர் துணை வர.
மேலதிக புகைப்படங்களுக்கு இங்கு அழுத்தவும்
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 7ம் திருவிழா இரவு(08.06.14)
Posted by Vimal on Juni 8th, 2014 06:27 PM | No Commentசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 6ம் திருவிழா இரவு (07.06.14)
Posted by Vimal on Juni 7th, 2014 07:51 PM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 6.நாள்திருவிழாவாக பரமேஸ்வரன் குடும்பம்அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இரவு நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்து எமது ஊர் ஆலயத்தின் நாளாந்த தரிசனத்தை நாமும் கண்டு உங்களையும் தரிசிக்க வைப்பது தெய்வத்தின் செயலாகும் அந்த தெய்வத்தை.நீ
உள்ளன்பை செலுத்தி இறைவனை வேண்டு இதயத்தில் என்றும் அமைதியே இருக்கும்
நித்திய ...
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 6ம் திருவிழா காலை(07.06.14)
Posted by Vimal on Juni 7th, 2014 04:54 PM | No Commentசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 5ம் திருவிழா இரவு (06.06.14)
Posted by Vimal on Juni 6th, 2014 07:57 PM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய காலை மாலை இருவேளையும் 5.நாள்திருவிழாவாக இ.பொன்னம்பலமும் அவர்தம் உறவினர்களும் இணைந்த உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் உள் வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.காலை நிகழ்வுகளில் புகைப்படங்கள் கிடைக்கப்பெறவில்லை
இறைவன் அவன்தரிசனம் இல்லையேல் ஏது வாழ்வு இருக்கின்றபோது அவனடி நீ நாடு அவன் இன்றி ...
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 4ம் திருவிழா இரவு (05.06.14)
Posted by Vimal on Juni 5th, 2014 10:48 PM | No Commentசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 4ம் திருவிழா (05.06.14)
Posted by Vimal on Juni 5th, 2014 09:29 AM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 4ம் திருவிழா சிறப்பாக நடைபெற்றுது.உபயம் திரு.சபாரத்தினமும் அவர் உறவினர்களும்.மேலதிக புகைப்படங்கள் கிடைத்தவுடன் இணைக்கப்படும்.அருள்மிகு சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே இவ் இணயதரிசனம்.
ஸ்ரீ ஞானவைரவர் மூன்றாம்நாள் மாலை திருவிழா
Posted by Vimal on Juni 4th, 2014 08:07 PM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் திருவிழா மாலைப் பூசை இன்று சிறப்புற நடந்தேறியுள்ளது. இன்றைய உபயம் ச.கணேசபவான் குடும்பம்அவர்களினதாக சிறப்புற்றுள்ளது.
வைரவப்பெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
ஆலயதரிசனம் மன அமைதியைத்தரும் புலத்தில் இருந்தாலும் எமது ஆலய நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு தருவதில் நாம் மிக்க மகிழ்ச்சிகொள்கிறோம் இந்தப்பணி எமக்கு ஸ்ரீ ஞானவைரவர் அளித்ததாய் எண்ணுகிறோம் ...