சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 3ம் திருவிழா (04.06.14)
Posted by Vimal on Juni 4th, 2014 11:06 AM | No Comment
இன்றைய நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது இன்றைய உபயம் ச.கணேசபவான் குடும்பம்( ச.பொன்னம்பலம்)சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் இன்று நடந்த நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள் இவை சிறுப்பிட்டி இணையத்துக்கு தவறாது வழங்கிவரும் கோவில் நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகள்.தகவல்:யுகேந்தன்
மேலதிக புகைப்படங்களுக்கு இங்கு அழுத்தவும்
ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் நேற்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்தது
Posted by Vimal on Juni 4th, 2014 04:17 AM | No Commentஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை 02.06.14
Posted by Vimal on Juni 2nd, 2014 09:22 PM | No Commentஇன்று சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பமானது/01.06.14
Posted by Vimal on Juni 1st, 2014 10:25 PM | No Comment
.
இன்று சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பமானது இன்று காலையில் கணபதி கோமமும் மாலையில் விஷேட அபிஷேகங்களும் வாஸ்து சாந்தி பிரஷேசபலியும் இடம்பெற்றது. கணபதி கோமம் வே.தருமலிங்கம் குடும்பம் வாஸ்து சாந்தி பிரஷேசபலி அ.பூபாலசிங்கம் குடும்பம்.நன்றி:யுகேந்தன்
மேலதிக புகைப்படங்களை பார்பதற்க்கு
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவ விபரம்:2014
Posted by Vimal on Mai 19th, 2014 08:55 PM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வருடாந்த அலங்கார உற்சவ விபரங்கள் அடங்கிய அறிவித்தலை ஆலைய நிர்வாகத்தினர் ஊர் இணையத்தின் ஊடாக உலக வாழ் உறவுகளுக்கு அறியதந்துள்ளனர்.அதுமட்டுமின்றி தங்களால் பொறுப்பேற்ற காலங்களில் இருந்து வரவு செலவு விபரங்களையும் வெளிப்படையாக வெளிப்படுத்தி தங்களின் நம்பகத்தன்மையையும் நிரூபித்துள்ளனர். உறவு இணையம் உங்கள் பாதம் தொட்டு உள்ளன்புடன் இணைந்து கொள்கின்றது. உங்களுக்கான எந்தவகையிலான ...
சிறுப்பிட்டி ஞானவைரவர் தேவஸ்தான புனரமைப்பு பங்களித்தவர்கள் விபரங்கள்
Posted by Vimal on Mai 10th, 2014 02:12 AM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான புனரமைப்பு வேலைகளுக்கான வரவு செலவு விபரங்களை உங்கள் பார்வைக்காக ஆலைய நிர்வாகம் இந்த ஊர் இணையத்தின் ஊடாக பகிர்ந்து கொள்கின்றது.நிலத்திலும் புலத்திலும் வாழும் உறவுகளே உங்கள் ஊரின் இந்த ஆலைய புனரமைப்புக்கு உங்களால் பங்களிக்கப்பட்டிருக்கும் விபரங்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கும் இவ்வேளையில் ஏதாவது விடுபட்டிருப்பின் அல்லது விளக்கமின்மை இருப்பின் அறியத்தரவும்.எமது புதிய ...
சிறுப்பிட்டி குட்டி வைரவர் தொடர்பான தகவல் ஒன்று(16.02.14)
Posted by Vimal on Februar 16th, 2014 10:14 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கு திசையில் கொம்பனைச்சந்தியில் இருக்கும் குட்டி வைரவர் காலத்திற்க்கு ஏற்ற வகையில் அதன் மகிமை குன்றாது புனரமைக்க வேண்டியதன் அவசியத்தினை இந்த இணையம் ஊர் நலன் விரும்பிகளிடம் நேரடியாகவும் இணையப்பதிவின் ஊடாகவும் அறியச்செயதது. அதன் பயனாக இன்று (16.02.14)இவ் முன்னெடுப்பு முறையான சமய கிரிகைகளுடன் முற்றுப்பெற்றுள்ளது என்பதை இணையம் அறியத்தருகின்றது.உரிய முறையில் இத் தொண்டை ...
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் முடிவுற்ற கூரைப் பணிகள்
Posted by Vimal on Februar 11th, 2014 04:43 PM | No Comment
ஆலைய நற்பணிக்கு உதவிய நல் உள்ளங்களே இந்த கட்டிட வேலைப்பணிக்காய் எமது ஊர் இளைஞர்களின் உடல் உழைப்பு பெரும் பகுதியாகி அவர்கள் வியர்வையோடு கலந்த உங்கள் பண உதவியும் இன்று இந்த நற்பணியின் பெரும் பகுதி முடிவுற்றுள்ளது. நிலவேளைகளும் பூச்சு வேலைகளுமே இருக்கின்றன அதன் தகவல்களுடன் மேலதிக செய்திகளும் இணையத்தில் தொடராக பதிவிடப்படும்.மேலதிக புகைப்படங்களுக்குஇங்கு அழுத்தவும் ...
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கோவில் புனரமைப்பு பங்களிப்பு விபரம்
Posted by Vimal on Februar 9th, 2014 10:30 PM | No Comment
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கோவில் புனர்நிர்மானதுக்காக சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரால் சேகரிக்கப்பட்ட ஒரு இலட்ச ரூபா கோவில் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அதற்கான பற்றிச்சீட்டு பங்களித்த அடியவர்களுக்கு இங்கு அறியத்தரப்படுகின்றது.பெற்றுக்கொள்ளப்படும் மிகுதிப்பணமும் ஞானவைரவர் கோவில் நிர்வாகத்தினரிடம் கையளித்த பின்னர் மிகுதி விபரங்களும் பங்களித்த உறவுகளுக்கு தெரியப்படுத்தப்படும் நன்றி.
சிறுப்பிட்டி குட்டி வைரவர் இன்றைய புகைப்படங்ள்:08.02.14
Posted by Vimal on Februar 8th, 2014 01:23 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கு திசையில் கொம்பனைச்சந்தியில் இருக்கும் குட்டி வைரவர் காலத்திற்க்கு ஏற்ற வகையில் அதன் மகிமை குன்றாது புனரமைக்கப்பட்டு வருகின்றது.அப்பகுதி மக்களின் காவலனாகவும் கிராமத்தின் அடையாளசின்னமாகவும் உள்ளூருக்குள் அமைந்திருக்கும் ஸ்ரீஞானவைரவர் பெருமானின் பெருமை சொல்வதுடன் அதன் வழிகாட்டியாகவும் விளங்குவதுடன் இராச வீதியால் செல்பவர்களை இனமத பேதமின்றி வணக்கதுக்குரியதாக கொண்டிருக்கும் குட்டி வைரவரின் மேலதிக புகைப்படங்களை இங்கு ...