சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18
Posted by Vimal on August 1st, 2018 09:55 PM | No Comment
சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18
சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18 ஆலய அலங்கார உற்சவம் என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி வைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார்