சிறுப்பிட்டி இணையத்தின் முக்கிய அறிவித்தல்!!: பாகம்1
சிறுப்பிட்டி  வாழ்  உறவுகளே! மற்றும் உலகவாழ்  சிறுப்பிட்டி நலன் விரும்பும் உறவுகளே!! உங்களுக்கு சிறுப்பிட்டி இணையத்தின் வணக்கங்கள்.உங்கள் வாழ்வும் வளமும் நிலை பெற்று நிம்மதியான நிலையான வாழ்வுக்கு இதையபூர்வமான வாழ்த்துக்களுடன் உங்கள்  ஊர் இணையம்  முடிந்த அளவு பணி புரியும் என்பதனை பதிவிட்டு பறைசாற்றி நிற்கின்றது .அதற்க்கு கடந்த காலங்களும் நடந்த  விடையங்களும் சாட்சி .நற்பணிகள் ...