மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா?
Posted by Vimal on März 14th, 2011 03:57 PM | No Comment
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?
நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு ...
ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.
Posted by Vimal on März 13th, 2011 06:27 PM | 1 Comment
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை.
இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் ...
சிறுப்பிட்டி மக்களுக்கு எமது அன்பான வணக்கம்
Posted by Vimal on März 13th, 2011 10:58 AM | 1 Comment
உலகெங்கும் பிரிந்து வாழுகின்ற சிறுப்பிட்டி மக்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் சிறுப்பிட்டி மகளின் விசேட நிகழ்வுகளை வெளிக்கொணரும் முகமாகவும் இந்த சிறுப்பிட்டி இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.உங்கள் பிறந்தநாள் திருமணம் மற்றும் மரண அறிவித்தல் வேறு எந்த கொண்டாட்ட நிகழ்வாக இருந்தாலும் இத்தளத்தில் இலவசமாக அறியத்தரப்படும்.தொடர்புகளுக்கு -- infosiruppiddy@gmail.com0041:78 6033705-குமாரசாமி -----------------------------------------------------------------------------------இந்த இணையத்தளம் இன்னும் சிறிது காலத்தில் சிறுப்பிட்டி கிராம தகவல்களை மட்டுமே தாங்கி வெளிவர உள்ளது. எனவே புலம்பெயர்ந்து வாழும் சிறுப்பிட்டி மக்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கும் பட்சத்தில் இவ்விணையதளம் மிகவும் சிறப்பாக தனது பணியை சிறுப்பிட்டி கிராமத்திற்கு ஆற்ற ...
குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!
Posted by Vimal on März 13th, 2011 09:53 AM | 1 Comment
சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்.... * வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து ...