மாயமான பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு..
Posted by Vimal on Juni 18th, 2018 07:39 AM | No Comment
இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில், அவரது சடலம் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த கிராமத்தில் மக்களிடையே ...
பிணவறையில் விழித்தெழுந்த பெண்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
Posted by Vimal on Juni 1st, 2018 04:14 PM | No Comment
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார்.
அதன் பின்னர் ...
மே 28: செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் 3 ரஷ்ய விண்கலம் ஏவப்பட்டது!
Posted by Vimal on Mai 28th, 2018 05:17 PM | No Comment
நமது சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய்.
அதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு இருப்பதால், அது சிவப்பாக இருக்கிறது. பூமியைப் போல எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது பெரிய மலை ஆகியவை இந்த சிவப்புக் கிரகத்தில் உள்ளன.
பூமியும் செவ்வாயும் அருகருகே வருகிற ஒரு நிலையில், அவற்றுக்கு இடையிலான தூரம் ...
தந்தையின் கவனயின்மையால் ஜந்து வயது மகள் பலி! சோகமயமான வவுனியா..
Posted by Vimal on Mai 11th, 2018 07:42 AM | No Comment
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஜந்து வயது மகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் ( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது.
காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனது தொழிலுக்குச் செல்கின்ற போது தனது மகளையும் ( சுகந்தன் துசாந்தினி – ...
வாட்ஸ்அப் இல் அறிமுகமாகிறது புதிய வசதி!-
Posted by Vimal on Mai 2nd, 2018 10:21 PM | No Comment
குரூப் வீடியோ கால் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடந்த அந்நிறுவன கூட்டத்தில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒரே நேரத்தில் வீடியோ கால் மூலம் 4 பேர் பேச முடியும் என கூறப்படுகிறது.
எனினும், இந்த வசதி எப்போது அறிமுகமாகும் என்பதை, அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அதேபோல், பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில், ...
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் – இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
Posted by Vimal on April 27th, 2018 08:47 PM | No Comment
பூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு ...
மனிதர்களின் உறுப்புகள் மாற்றுவதற்காக தயாரிக்கப்படும் பன்றிகள்!
Posted by Vimal on März 10th, 2018 10:42 PM | No Comment
மனிதர்களின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றுவதற்காக பன்றிகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மனிதர்கள் தமது உறுப்புகளை மாற்றுவதற்காக மற்றவர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக அல்லது பணத்திற்காக பெற்று வருகின்றனர். ஆனாலும் தற்போது உடல் உறுப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உடல் உறுப்பு பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில் ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதாவது மனித ...
தலைநகரில் ஓடத் தயாராகும் மின்சார ரயில்கள்!!
Posted by Vimal on Februar 8th, 2018 12:46 PM | No Comment
உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகளில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் இலகு ரயில் சேவை இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதற்கான ஆரம்ப கண்கானிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் வரையில் அதன் முக்கிய பணிகள் நிறைவடையும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.அதற்கமைய, இந்த வருட நடுப் பகுதியில் புதிய ரயில் சேவைத் ...
32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 நடந்தேறியது
Posted by Vimal on Oktober 2nd, 2017 10:50 AM | No Comment
எசன் நுண்கலைக் கல்லூரி,அறநெறிப்பாடசாலை, மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இணைந்து வழங்கிய 32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 அன்று நடைபெற்றது.மண்டபம் நிறைத்த மக்கள் எமது எதிர்காலச் சந்ததிகளின் கலை வெளிப்பாடுகளை கண்டு மகிழ்ந்தனர்.
தமிழருவி விருதுகளை ,பண்ணாகம் டொட்.கொம் இணையத் தள ஆசிரியர் திரு.கே.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஊடக விற்பன்னர் ...
ஒரு மணித்தியாலத்துக்குள் எந்த நாட்டுக்கும் செல்லலாம்; மிரளவைக்கும் புதுமை!
Posted by Vimal on September 30th, 2017 11:17 PM | No Comment
ஒன்றிரண்டு மணித்தியாலங்களிலேயே உலகத்தைச் சுற்றிவருவதற்கான புதிய தொழி நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக உலகத்திலிருக்கக்கூடிய எந்தவொரு நாட்டிற்கும் ஒரு மணித்தியால நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விண்ணோடம் ஒன்றை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை SpaceX's நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் Elon Musk அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இடம்பெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் ...