நீங்கள் மதுவுடன் உப்பு கலந்து குடித்தால் என்னவாகும்
Posted by Vimal on Juli 18th, 2020 06:47 AM | No Commentகைப்பேசி விரைவாக கைப்பேசி சார்ஜ் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க
Posted by Vimal on Juni 26th, 2020 12:25 PM | No Comment
செல்போனை இரவு நேரத்தில் சார்ஜ் செய்யும் போது விரைவில் மின்னேற்றம் ஆகலாம். குறிப்பாக பிளைட் மோடில் போடும்போது, செல்போனின் அனைத்துவித செயல்களும் நிறுத்தப்பட்டு விரைவில் சார்ஜ் செய்யப்படும். உங்களது எண்ணிற்கு, அதிகமான அழைப்புகள் வருமே ஆயின், இந்த செயலை இரவில் மட்டுமே, செயல்படுத்துவது நல்லது. போனில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷனை நீக்குவதாலும் ஓரளவு மின் பயன்பாட்டை ...
திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் சிவலிங்கம் சிலை உடைப்பு
Posted by Sathy Thas on März 2nd, 2019 01:46 AM | No Comment
வரலாற்றுப் பெருமைமிக்க திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் சிவலிங்கம் சிலை அமைக்கப்பட்டதால் அது உடைக்கப்பட்டு, அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்போம் எனக்கூறி சிங்கள மக்கள் முரண்பட்டு வருவதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சிவராத்திரி முடியும் வரையிலாவது இவ்விடத்தில் சிவலிங்கத்தை வைப்பதற்கு கோயில் நிர்வாகத்தினர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் ...
மர சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்த மனிதர் (படங்கள்)
Posted by Vimal on August 27th, 2018 07:17 PM | No Comment
சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் இருக்கை மற்றும் கைபிடி சக்கரங்கள் என அனைத்துமே மரத்தினால் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மர சைக்கிளை 30, 000 தருவதாக கூறி, ...
குழந்தைகளின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டால் ஆபத்தாம்….
Posted by Vimal on Mai 16th, 2018 12:25 PM | No Comment
அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களது குழந்தையின் வளர்ச்சியையும், சுட்டித்தனத்தையும் கண்டு மகிழ முடிகிறது.
ஆனால் துரதிருஷ்டவசமாக மற்றும் உங்கள் சிறந்த நண்பர்கள் இணையத்தில் இருப்பதில்லை. உங்கள் குழந்தைகளின் அந்த அழகான புகைப்படங்களை தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த விரும்பும் சில ...
முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்
Posted by Vimal on Mai 13th, 2018 09:41 PM | No Comment
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் பல்கலைக்கழக பௌதீகவியல் அலகு இயக்குனர் திரு கணேசநாதன் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்காட்சிப்படுத்துப்பட்ட கார்கள் விசேஷ தனியான வடிவமைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
Jaffna Style Gokart , Solar powered Baby car,Pedal power car ,Ultralight Pickup எனப் பெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட அந்த கார்கள் அனைத்தும் கண்காட்சியின் ...
புற்றுநோயை கண்டறியும் உடல் உறுப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!!
Posted by Vimal on März 30th, 2018 09:55 PM | No Comment
இந்த உறுப்பு மனித உடலின் மீதான நமது பார்வை புரிதலை மாற்றும். இது திரவம்
நிரப்பட்ட ஒரு தொகுப்பாகும்.இதற்கு முன்பு அடர்ந்த, இணைப்பு திசுக்கள் அதிர்ச்சி உறிஞ்சிகளாக செயல்படக்கூடியவையே. புற்றுநோயை பரப்புவதாக எண்ணப்பட்டு வந்த நிலையில், இந்த உறுப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Interstitium எனும் இவை, ஒன்றோடொன்று இணைந்து இருக்கும். அத்துடன், தோலின் மேல் அடுக்குக்கு கீழே இருக்கும் ஒரு ...
பேஸ்புக், வட்ஸ் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறை!
Posted by Vimal on März 10th, 2018 10:43 PM | No Comment
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்தஅரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்தவலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதைஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும ...
மூன்று பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியிடும் ஹூவாய்
Posted by Vimal on Februar 5th, 2018 08:09 PM | No Comment
மூன்று பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை ஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூவாய் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஹூவாயின் அடுத்த P-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகி வருகிறது
ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ...
150 ஆண்டுகளுக்குபின் ;நாளை முழு சந்திர கிரகணம் !
Posted by Vimal on Januar 30th, 2018 10:59 PM | No Comment
சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். ...