சாலை ரீவி எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு நன்றிகள்
Posted by Vimal on März 21st, 2018 12:23 AM | No Comment
சாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு எஸ்.ரி.எஸ் தமிழ் நிர்வாகத்தினர் மிக மகிழ்வுகொள்கின்றனர்
27.03:2017 லில் இருந்து யூரூப் மூலமும் எஸ்.ரி.எஸ் தமிழ் இணைய மூலமும் ஒளிபரப்பாக்கி
இன்று சாலை ரீவியில்தன் முகம்காட்டும் எஸ்.ரி.எஸ் தமிழ் வரும் 27.03.2018 ஓராண்டைநிறைவுகாண இருக்கின்றது
இதன் நோக்கு எம்மவருக்கான தனிக்களம் இதன் செயல்பாட்டைக்கண்டு மூத்த ஊடகவியலாளர்கள் பலர் பாராட்டுக்கள் கூறியுள்ளனர்
இதன் செயல் கண்டு ...
யேர்மனியில் அரங்கம்தயார் நீங்கள்தயாரா ?
Posted by Vimal on September 22nd, 2017 01:11 PM | No Comment
இந்த ஆண்டு மீண்டும் உங்களை தயார் செய்யுங்கள் என அழைக்கின்றது இசைச்சங்கமம் நிகழ்சிக்குழு,
எமது கலைஞர்களை வளர்ப்பதுடன் எம்மால் எமது கலைஞர்களாலும் தனித்துவம்கொண்டு பிரமாண்டமான மேடைநிகழ்வை தரமுடியும் என்ற தளத்தை யேர்மனியில் உருவாக்கிய களம்தான் நெஞ்சம் மறக்குமா:
அந்த நெஞ்சம் மறக்குமா இந்த ஆண்டுஇசைச்சங்கமமாகமாறி இணைந்த பல
கைகலோடு இன்னும் பலர் இணைந்து நோக்கு ஒன்றாக நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ...
காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்
Posted by Vimal on August 11th, 2017 01:36 PM | No Comment
குணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல் ஒன்று
உறவுகளே... Sep..30...மாலை ..7-00 மணிக்கு..York Cinema வில் ..kanchi Creations ,,,காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் ..குணபதி கந்தசாமி ..Switzerland Tamil Movie Makers ,, நிறுவனம்
தயாரித்து குணபதி கந்தசாமி இயக்கிய ....இது காலம்...திரைப்படத்திற்கு Scarbrough Midi Melodies..Sv.வர்மன் வசன ஒலிப்பதிவு செய்து...திரைப்படத்திற்கு குரல் தந்து...உயிர் தந்த கலைஞர்கள்