மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!
இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி! ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது ...