யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் (3)வது ஒன்று கூடல்14.10.17சிறப்பாக நடந்தேறியது
Posted by Vimal on Oktober 16th, 2017 08:42 PM | No Comment
ஐேர்மனி டோட்முன்ட்டில் புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் 3வது வருட நிகழ்வுகள்,
சிறப்பு விருந்தினராக திருமதி இளையதம்பி ஆசிரியை அவர்கள் (சிறுப்பிட்டி ) வருகை தந்தும் சிறப்பித்தும், தனது பழைய வாழ்ந்த வாழக்கைகள், பாடசாலை காலத்தை எம் முன் வைத்தார். பாடல்கள்,நாடிய,சிறப்புரைகள், பட்டிமன்றம்,என பல நிகழ்வுகளுடன் இனிதே நிறைவுகண்டது
யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் (3)வது ஆண்டு ஒன்று கூடல்14.10.17
Posted by Vimal on September 4th, 2017 12:33 PM | No Comment
வடமாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த பாடசாலைகளில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா சிறப்புற்ற பாடசாலையாக அன்றும் இன்றும் மாணவர்களை பயிற்றுவிக்கும் பாடசாலையாக செயலாற்றி வருகிறது
அங்கே புத்துார், சிறுப்பிட்டி,ஆவரங்கால், அச்சுவேலி, நவற்கிரி, நீர்வேலி என்று பல அண்மித்த நகரப்பிள்ளைகளும் சிறப்புற அன்று கல்விகற்று இன்று பழையமாணவர்களாகத்திகழ்கின்றனர்,
இன்று புதிய தலைமுறையினரும் கற்கவும் நற்திறன் உள்ள பாடசாலை என இன்றும் புகழ் ...
யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் (2)வது ஆண்டு ஒன்று கூடல்10.12.16
Posted by Vimal on Dezember 8th, 2016 07:30 PM | No Comment