ராசிபலன் 04.04.2019
Posted by Sathy Thas on April 4th, 2019 04:26 AM | No Comment
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ...
ராசிபலன் 03.04.2019
Posted by Sathy Thas on April 3rd, 2019 01:48 AM | No Comment
மேஷம்
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் ...
ராசிபலன் 02.04.2019
Posted by Sathy Thas on April 2nd, 2019 01:32 AM | No Comment
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட் டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் ...
ராசிபலன் 01.04.2019
Posted by Sathy Thas on April 1st, 2019 02:14 AM | No Comment
மேஷம்
மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந் தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவு வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மரியா தைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் ...
ராசிபலன் 31.03.2019
Posted by Sathy Thas on März 31st, 2019 03:38 AM | No Comment
மேஷம்
மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதா யம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு ...
ராசிபலன் 30.03.2019
Posted by Sathy Thas on März 30th, 2019 07:41 AM | No Comment
மேஷம்
மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை ...
ராசிபலன் 29.03.2019
Posted by Sathy Thas on März 29th, 2019 02:04 AM | No Comment
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் ...
ராசிபலன் 28.03.2019
Posted by Sathy Thas on März 28th, 2019 02:40 AM | No Comment
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் ...
ராசிபலன் 27.03.2019
Posted by Sathy Thas on März 27th, 2019 02:28 AM | No Comment
மேஷம்
மேஷம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உங்க ளுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். ...
ராசிபலன் 26.03.2019
Posted by Sathy Thas on März 26th, 2019 03:10 AM | No Comment
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண் டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதி கரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் உற்சா கமாக செய்யத் தொடங்கு ...