காதலியை கொலை செய்து வீட்டில் புதைத்த  காதலன்
முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு கள்ளக்காதலி மறுத்துவிட்டாராம்.. அதனால், அந்த ஆத்திரத்தில் காதலியை கொன்று புதைத்துவிட்டு, அந்த பிணத்தின் மேலேயே ஒருத்தர் பல மாசம் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் தூக்கி வாரி போட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பர்தாபூர் என்ற பகுதி உள்ளது… இங்கு வசித்து வந்த இஸ்லாமிய இளைஞர் பெயர் ஷம்சாத்.. இவருக்கு கல்யாணம் ஆகி, ...