அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.18)
Posted by Theva on Dezember 21st, 2018 11:56 AM | No Comment
அரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர்,
லண்டன்சாந்திசித்திகுடும்பத்தினர்,
லண்டன்கண்ணன்மாமாகுடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன்
இவர்களுடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றர்
சிரித்த முகத்தழகன்
உதவும் தரத்துடைன்
உறவுகள்மேல் அன்படைய இவன்
காலமெல்லாம்
ஆனந்தமாய்
நீடுழி ...
திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018
Posted by Theva on Dezember 17th, 2018 05:48 PM | No Comment
சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும்
இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க ...
இளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18
Posted by Theva on November 26th, 2018 03:05 PM | No Comment
ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.16இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.
இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக சிறந்து வரும் ஓர் கலைஞர்ஆவார் இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர், பெரியம்மாகுடும்பத்தினர், மாமாமார், மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர் ...
சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.18)
Posted by Theva on November 25th, 2018 12:51 AM | No Comment
யேர்னியில் வாழ்ந்துவரும் சைலன் லேகநாதன் அவர்கள் 25.11.18 இன்று தனது பிறந்தநாளை யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,
இவரைஅன்பு அப்பா, அம்மா , மனைவி,சகோதரிகள், சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க ..வாழ்கவென வாழ்த்துகின்றனர்
...
பாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2018
Posted by Theva on November 15th, 2018 05:55 PM | No Comment
பாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று தேனுகா தேவராசா அவர்கள் 15.112018 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்காமார் சுதேதிகா, தேவிதா,.தங்கைதேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. ...
கவிஞை :சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.18)
Posted by Theva on November 12th, 2018 11:15 PM | No Comment
சுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.18இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார் இவர் என்றும் சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்தி ...
பிறந்த நாள் வாழ்த்து அருண் சுந்தரலிங்கம் (12.:11:18)
Posted by Theva on November 12th, 2018 11:11 PM | No Comment
சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருண் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள், மற்றும் சிறுப்பிட்டி ஒன்றிய உறவுகளும் நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகின்றனர்…
பவித்ர குணத்தோடும் மாசற்ற மனதோடும் ...
18வது திருமணவாழ்த்து :ராஜன் லீலா தம்பதியினர்(11.11.18)
Posted by Theva on November 12th, 2018 09:16 PM | No Comment
ராஜன் லீலா தம்பதியினர் 18வது திருமணநாளை சுவிசில் உள்ள தங்கள் இல்லத்தில் பிள்ளைகளுடனும், உற்றார்,உறவினர், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் .
இவர்கள். எமது ஊரின் பொதுப்பணிகளில் தங்கள் பங்களிப்பையும் செய்து வருவதோடு ராஜன் .சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகப்பொறுப்பிலும் , சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்திலும் தொடர்பணி புரிந்துவருகின்றார்,
இவர்கள் இருவரின் குடும்பவாழ்கை அவர்களின் இருபிள்ளைகளின் சிறப்போடு இணைந்து ஊரின் உதவிகளுக்கும் ...
பிறந்த நாள் வாழ்த்து சுதா நதீசன்(30.10.18)
Posted by Theva on Oktober 30th, 2018 01:02 AM | No Comment
சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் தம்பதிகளின்
மகள் சுதா.நதீசன் அவர்கள் 30.10.18 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,
இவரை அன்புக்கணவன் நதீசன்அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் பல்கலையும் கற்று பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்,
சிறுப்பிட்டி முதியோர் சங்க தலைவரும்,சமூகசேவையாளருமான திரு.சுப்பிரமணியம் கனகராசா அவர்களுக்கு பாராட்டு
Posted by Theva on Oktober 24th, 2018 11:27 PM | No Comment
சிறுப்பிட்டி முதியோர் சங்க தலைவரும்,சமூகசேவையாளருமான திரு.சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் சிறுப்பிட்டி மண்ணுக்கு செய்த சமூகபணிகள் பல அவற்றில் சிறுப்பிட்டி மத்தியில் இலங்கைவங்கி,சமூர்த்திவங்கி,மனோன்மணி ஆலயம் என்பன காணப்படுகின்றன அவற்றுக்கு செல்லும் மக்கள் இதுவரைகாலமும் பருத்துறை வீதியில் இருந்து கடந்து செல்வதற்கு பாதசாரிக்கடவை இல்லாது சிரம்ப்பட்டார்கள்.அவர்களின் சிரமத்தை போக்க என்னிய அவர் அதற்குரிய அதிகாரிகளை தொடர்புகொண்டதன் முயற்சியால் பாதசாரிக்கடவை ...