திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா(23.05.13)
Posted by Vimal on Mai 23rd, 2013 03:23 PM | No Comment
இன்று 32வது வருட திருமண நாள் காணும் எங்கள் திருதிருமதி தியாகராஜா(தேவன்)தம்பதியினருக்கு பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்.
அத்துடன் இந்த இணைய நிர்வாகத்திலும் தன்னை இணைத்து எமது கிராமத்தில் முன்னெடுக்கும் அத்தனை செயல் பாட்டுக்கும் ஒன்றிய அமர்வுகளில் பங்கு கொண்டு தனது ஆலோசனைகளையும் ...
பிறந்த நாள் வாழ்த்து: அபிஷா(21.05.13)
Posted by Vimal on Mai 20th, 2013 09:53 PM | No Commentபிறந்த நாள் வாழ்த்து:நேமி நாதன்(20.05.13)
Posted by Vimal on Mai 19th, 2013 10:37 PM | No Comment
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் நேமி நாதன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இவரை அன்பு மனைவி திருவருட்ச்செல்வி(செல்வி )பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி,சகோதரர் குடும்பம் ,மற்றும் ,கலைஞர் வட்டத்தினர் ,இணைய குடும்பத்தினர்,மற்றும் அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி ஞான வைரவர் மற்றும் தெல்லிப்பளை ...
பிறந்தநாள் வாழ்த்து:திரு.சின்னையா வைத்திலிங்கம்
Posted by Vimal on Mai 12th, 2013 10:12 PM | No Comment
பொற்கிளி வழங்கி பொன்னாடை போர்த்திவாழ்த்திய மண்ணின் நல்மகன் மக்களின்சேவகன் பாட்டப்பா அவர்களின் பிறந்தநாள் இன்று எம்மனங்களில் இணைந்த நாள் இவரின் பிறந்தநாள் ஊர்மக்களாலும் உள்நாட்டு வெளி நாட்டு கலைஞர்களினாலும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றித்தாலும் இணையஉறவுகளாலும் அண்மையில் கௌரவிக்கப்பட்டவர். இன்று தனது 87வது பிறந்த நாளைகொண்டாடுகின்றார் இவரை மீண்டும் எல்லோரும் இணைந்து வாழ்த்துகின்றோம் நலமுடன் வாழ! வாழ்கவென.
பிறந்தநாள் வாழ்த்து ஸ்ரீதர் 10.05.2013
Posted by Vimal on Mai 10th, 2013 12:17 PM | No Comment
பிறந்த நாளைக்கொண்டாடும் ஸ்ரீதரை .அப்பா செல்வச்சந்திரன் லண்டன்.மணைவி சாந்தா. மகள் மரியா. மகன் மரீன். அண்ணன் குடும்பம் ஈழம். தம்பி சச்சிதானந்தம் குடும்பம் லண்டன். மூத்த தங்கை குடும்பம் ஈழம் . இளையதங்கை சசி குடும்பம் சுவிஸ் நன்பர்கள் தேவராசா குடும்பம் . சிவராம்குடும்பம் . சின்னத் தேவராசாகுடும்பம் . தயாகுடும்பம் . நாகேஸ்குடும்பம் சிவநாதன்குடும்பம் ...
பிறந்தநாள் வாழ்த்து மகேந்திரன் (05-05-13 )
Posted by Vimal on Mai 5th, 2013 03:31 PM | No Comment
இன்று 05-05-13 சுவிஸ் ஷவ்கெளசனில்(schaffhausen) பிறந்தநாளை கொண்டாடும் மகேந்திரன் அவர்களை மனைவி யாமினி பிள்ளைகள் ராம்ஷன்,றம்மியா,லண்டனில் இருந்து அம்மா ,சகோதரிகள் வசந்தி குடும்பம் ,குமாரி குடும்பம்,மாமா ரவி குடும்பம்,அமெரிகாவில் இருந்து சகோதரன் மகேசன் குடும்பம்,இலங்கையில் இருந்து ஆசையம்மா ,மாமா ,மாமி சின்னம்மா குடும்பம் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்போடு வாழ்த்துகின்றனர்.
பிறந்தநாள் வாழ்த்து:சன்(04.05.13)
Posted by Vimal on Mai 3rd, 2013 09:20 PM | No Comment
18.வது பிறந்தநாளைக்கொண்டாடும் குமாரசாமி அவர்களின் மகன் சன் பெர்லினில் உள்ள தனது இல்லத்தில் 18.வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா. அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன் அண்ணா சுதர்சன். அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. அனைவரும் வழம்பொங்கி வாழ்வெல்லாம் நலம் பொங்கி ...
பிறந்தநாள் வாழ்த்து முல்லைமோகன்(22/04/13)
Posted by Vimal on April 22nd, 2013 09:55 PM | No Comment
பிறந்தநாளைக்கொண்டாடும் திரு. முல்லைமோகன் அவர்களுக்கு ஊடக நன்பர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஊடகக் கலைஞனாய் உள்ளத்தைக் கவர்ந்தவரே. உள்ளன்பு கொண்டு உறவாடி மகிழ்பவரே. உமக்கு நாம் வாழ்த்துக் கூற இது வல்ல நேரம் என்பது எமக்கும் தெரியும
ஆனாலும் கலைஞனை கலைஞர்கள் எப்படி வாழ்த்தாமல் இருக்கமுடியும் அதனால் வருடம் ஓரு நாள் வரும் வாழ்த்தை நாம் வாழ்த்துகிறோம். வாழ்த்துபவர்கள் ஈழத்து கலைஞர்வட்டதினருடன் இணைய குடும்பத்தினரும் குடும்ப உறவுகளும்
பிறந்தநாள் வாழ்த்து:செல்வி நித்யா கந்தசாமி(13.04.2013)
Posted by Vimal on April 12th, 2013 09:52 PM | No Comment
செல்வி நித்யா கந்தசாமி 13.04.2013 ஆகிய இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவர் பல்துறை சார்ந்த ஓர் கலைஞர் ஆவர் இவர்பாடி இசைப்பேளைகள் வெளிவந்தது அத்துடன் இவர் ஒருவீணை வாத்தியக்கலைஞரும் கூட இவரது வீணை கச்சேரி ஐீ ரிவியில் ஒளிபரப்பாகியும் உள்ளது.
இந்த சிறந்த கலைஞர் இன்னும் பல சாதனைகள் செய்து வாழ்வில் சிறந்தோங்கி வையகத்தே நீடுழிவாழ ...
திருமண நாள் வாழ்த்து: பாலமுரளி தம்பதியினர்
Posted by Vimal on April 10th, 2013 09:19 PM | No Comment
நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி தம்பதியினர் தமது 15 வது திருமண நாளை இன்று (10.04.2013) தமது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்கள். இத்தம்பதியினரை , உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் இணைய உறவுகள் அனைவரும் இறையருளால் பேறு பதனாறும் பெற்று என்றும் இணைபிரியா தம்பதிகளாக செல்வச் சிறப்போடு வாழ்கபல்லாண்டு ...













