ஜெயலலிதா போன் ஒட்டு கேட்டதாக புகார்
பாராளுமன்றம் இன்று கூடியதும் அகாலி தளம் எம்.பி.க்கள் ஒரு பிரச்சினையை கிளப்பினார்கள். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது அரியானா மாநிலம் ரிவாரியில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்குகெடுப்பு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி ...