Kommentare für Siruppiddy.Net

Kommentar zu மந்திரமா தந்திரமா? வியக்கவைக்கும் திறமைகள்!(காணொளி இணைப்பு) von louis vuitton bags outlet store
louis vuitton bags outlet store…

I am actually thankful to the holder of this web page மந்திரமா தந்திரமா? வியக்கவைக்கும் திறமைகள்!(காணொளி இணைப்பு) | Siruppiddy.Net who has shared this great piece of writing at here….

Kommentar zu சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவ நிர்வாகத்தினரின் அறிவித்தல் von சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் நிர்வாகசபை விபரம் 2013 | Siruppiddy.Net
[...] மேலதிக தகவலுக்கு இங்கு சொடுக்கவும் [...]

Kommentar zu மரண அறிவித்தல்:சின்னத்துரை பாக்கியநாதன் von s.thevarasa
காலன் அழைத்த சேதி காதில்கேட்டு

கவலையுற்றோம்

நாதன் சவுன்ஸ் என்றால் தெரியாதவர்கள் இல்லாத நாதனே

எமது ஊருக்கு ஒலிதந்த ஒளியே போனதெங்கே

காற்றோடு போனதோ உன் மூச்சு

ஊர்சனமும் உறவுகளும் கலங்க

உங்கள் ஆத்மசாந்திக்காய்

இறைவனை வேண்டுகிறோம்

கந்தசாமி குடும்பத்தினர் யேர்மனி

குமாரசாமி குடும்பத்தினர் யேர்மனி

யெயக்குமார்  குடும்பத்தினர்யேர்மனி

தவராசா குடும்பத்தினர் யேர்மனி

தவேஸ்ரி குடும்பத்தினர் யேர்மனி

கந்தசாமி குடும்பத்தினர் லண்டன்

இசைக்கவிஞன்  ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

Kommentar zu அமரர் இராசையா பாஸ்கரன் 31ம்நாள் நினைவஞ்சலி von s.thevarasa
அமரர் இராசையா பாஸ்கரன் 31 நினைவஞ்சலி

அமரபதம் அடைந்து ஒருமாதமா?

நேற்றுமாதிரி இருந்தது

நீர் உமது உறவுகளுடன்

கூடித்திரிந்தது

அன்‌பைஅரவணைப்பை

பண்பை பகிர்தவன்

எம்மைப் பதைக்கவிட்டதேன்

விந்தை உலகத்தில்

விதைத்த பயிர்போல

அறுத்தவன் யார்?

மனிதன் இவன் ஆட்டம்

இறைவன் கையில்

இறைவன்செயல் இதுவென்றால்

நாம்யார் இதைமாற்ற?

விதியின்  வழி வந்த உடல்

விழுந்து எரிந்த சாம்பல் ஆச்சு

போனவருக்காய் அழுவோம்

போகும் போது எதைக்கொண்டு போவோம் ?

இசைக்கவிஞன்  ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாகுடும்பத்தினர்

Kommentar zu மரண அறிவித்தல்:சின்னத்தம்பி தெய்வானை von s.thevarasa
பிரிவால் வாடும்  குடும்பத்தினர் உறவினருக்கும் எங்கள் இரங்கலைத்தெரிவித்துக்கொள்வதோடு அவர் ஆத்மா சாந்திக்காக இறைவனைவேண்டுகிறோம்

இசைக்கவிஞன்  ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

Kommentar zu மரண அறிவித்தல்:சின்னத்தம்பி தெய்வானை von Vimal
துயரத்தில் இருக்கும்  குடும்ப உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணைய உறவுகளின் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும்  தெரிவித்துக்கொள்கிறோம்.

Kommentar zu சிறுப்பிட்டி பாடசாலைக்கு உதவிய சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம் von Vimal
உதவிய கரங்களுக்கும் இதை முன்னெடுத்த சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியத்துக்கும் எனது வாழ்த்துக்கள்

Kommentar zu சிறுப்பிட்டி பாடசாலைக்கு உதவிய சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம் von s.thevarasa
நல்லது  செய்வதால்

நம் மனம்  பண்புறும்

பலர் எம்மை நேசிக்க காரணமாகும்

உதவி கரங்களுக்கு

வாழ்த்க்கள்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்.

சிறுப்பிட்டி எஸ். தேவராசா

Kommentar zu சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய அறிவித்தல் von cheap canada goose trillium parka for women in red
Easy to understand,I like it!…

Kommentar zu ஜோதிடம் பல சமயங்களில் பொய்ப்பது ஏன்?? von s.thevarasa
நன்றிகள்  ஏ சுகுமாரன் அவர்களுக்கும் இணையத்துக்கும்