Siruppiddy.Net

கடல் நீரில் இருந்து யுரேனியம் எடுக்கலாம்
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும்’ என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அணு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களில் யுரேனியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. யுரேனியம் தாது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

அவை கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் ரசயான துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் கடல்நீரில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் வைத்து நவீன தொழில் நுட்ப முறையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 8ம் திருவிழா(21.05.13)
8ம் திருவிழா உபயம்-மு.சு​ந்தரலிங்கம் குடும்பம்(​வேட்டை திருவிழா)சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் அலங்கார உற்சவத்தின் எட்டாம் நாளாகிய இன்று நடந்த நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள் இவை சிறுப்பிட்டி இணையத்துக்கு தவறாது வழங்கிவரும் கோவில் நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகள்.

பிறந்த நாள் வாழ்த்து: அபிஷா(21.05.13)
தனது எட்டாவது  பிறந்த நாளை கொண்டாடும் அபிஷாவுக்கு  எமது பிறந்த நாள்  நல் வாழ்த்துக்கள் இவரை  அப்பா ராசன் அம்மா லீலாவுடன்  அக்கா அஸ்வினியும் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும்  அபிஷாவை வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ‌ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.வாழ்த்துக்களுடன். இணைய உறவுகள்.

ஓர் ஆண்டு நினைவவலைகள்: ஆறுமுகம் தர்மசீலன்(21.05.13)
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை வீட்டு போனவனே
பூ உலகின் வாழ்வை முடித்துவிட்டு
புண்ணிய தேவனாய் ஆனவனே

உன் நினைவாய் பூஐைகள்
மாதம் ஒன்று செய்திருத்தோம்
பூமிக்கு நீ ஏனே வரவுமில்லை
காற்றாக நிழலாக காவல்  செய்தாய்
கண்களில் காட்ச்சி  ஏன் தரவுமில்லை?

காலனின் வாழ்வோடு தான் இனைந்து
பூலோகம் தன்னை நீ மறந்தாயோ ?
பிள்ளைகள் மணைவியும் கலங்கி நிர்க்க
பிரிந்து எம்மை  தெய்வமாய் ஆனாயோ

மூச்சாக எம்முள்ளே நாற்றாக ஆனவனே
மூ உலகின் தெய்வமாய் எம்முள்ளே  ஆனவனே
காற்றாக சுவாசமாய் எம்முள்ளே வாழ்பவனே நாம்
வீற்றிருந்து விளக்கோற்றி காத்திருப்போம்

ஐயாகண்களிலே காட்ச்சி தர வருவாயா?
மணைவி  பிள்ளைகள்
உற்றார் உறவினர் உன்பிரிவால் வாடுகிறோம்.

தொடர்பு பட்டவை:

துயர் பகிர்வோம;ஆறுமுகம் தர்மசீலன்

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 7ம் திருவிழா(20.05.13)
நீர்வளம் நிலவளம் மிக்க சிறுப்பிட்டி கிராமத்தின் மேற்கு திசையில் அமர்ந்து அடியார்களின் துன்பங்களை நீக்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் 7ம் திருவிழாவின் பதிவு இவை. உபயம்-ஜ.கு​ணசேகரமும் உறவினர்களும்

பிறந்த நாள் வாழ்த்து:நேமி நாதன்(20.05.13)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் நேமி நாதன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இவரை அன்பு மனைவி திருவருட்ச்செல்வி(செல்வி )பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி,சகோதரர் குடும்பம் ,மற்றும் ,கலைஞர் வட்டத்தினர் ,இணைய குடும்பத்தினர்,மற்றும் அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி ஞான வைரவர் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி துணைகொண்டு சகலசௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் 6ம் திருவிழா(19.05.13)
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானின் 6ம் நாள் பகல் நிகழ்வுகளின் ஒருசில காட்சிகள் மாலை நிகழ்வுகள் எமக்கு கிடைக்கப்பெற்றதும் இணைக்கப்படும்.உபயம் திருமதி கு. பரமேஸ்வரன் குடும்பத்தினர்.

மாலை நிகழ்வுகள்

சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை
அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார்.

ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் கடுமையான பயிற்சி எடுத்து, இச்சாதனையை செய்துள்ளார் என்று அவரது அப்பா ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார். எவரெஸ்ட்டுடன் உலகின் ஏழு மலைச்சிகரங்களை அடைந்து ராஹா தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.

பன்னாட்டு விளையாட்டு அமைப்பின் நெருக்கடியை அடுத்து, இரு விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சவூதி அரசு கடந்த வருடம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் 5ம் திருவிழா(18.05.13)
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர்   5ம் திருவிழா உபயம் -இ .பொன்னம்பல​மும் உறவினர்களு​ம் காலை பூஜை நிகழ்வுகளின் பதிவுகள் இவை மாலை பின்னர் பதிவிடப்படும்

ஸ்ரீ ஞானவைரவர் 5ம் திருவிழா.. மாலை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்பவர்களின் அவதானத்திற்கு… இது..
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்.. இலங்கை, இந்தியா, சைனா, தாய்லாந்து … போன்ற ஆசிய நாடுகளுக்கு பிள்ளைகளுடன் செல்லும் போது அவதானமாக நடந்துகொள்ளுங்கள்.
அல்லாவிட்டால், விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து பெற்றோருடன் இலங்கை சென்ற இரு தமிழ்ச் சகோதரர்கள் விபத்தில் சிக்கி பலியாகியது போன்றதொரு சம்பவம், உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நேரிடலாம் என்பதை முன் உதாரணமாக புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள்..(மூலம் .நான் பார்க்கும் உலகம்)

நீங்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் நடைபாதையில் (மஞ்சல், வெள்ளை கோட்டில்) கடந்து போவது போன்று, இலங்கை, இந்தியா, சைனா.. போன்ற நாடுகிளில் கடந்து போவீர்களானால் நேரே மேலதான் செல்லவேண்டும்.

எல்லா நாடுகளிலும் உள்ள வீதிகளில் பொதுவாக மக்கள் பாவனைக்காக நடைபாதையை ‘மஞ்சல் கோடு’ மூலம் தான் அடையாளம் குறியிட்டு காட்டியுள்ளார்கள். வீதிகளில் உள்ள மஞ்சல் கோட்டில் பாதசாரிகள் கடக்கும்போது, பாதுசாரிகளுக்கே முன்னுரிமையாகும். நடைபாதையை பாதசாரிகள் கடக்கின்றபோது…., வெளிநாடுகளில் வகானங்கள் நிறுத்தப்பட்டு பாதசாரிகள் நடந்துபோவதற்கு வழிவிடுவார்கள்.

ஆனால் பாருங்கோ.. , இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மஞ்சல் கோட்டை கடக்கும்போது வாகனங்களுக்கு வழிவிட்டு நாமதான் அவதானமாக போகவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

நீங்கள் வாழும் வெளிநாடுகளில் ‘மஞ்சல் கோட்டை’ நீங்கள் கடக்கும்போது வாகனங்கள் நிறுத்தி உங்களை வழிவிடுவார்கள். அதே எண்ணத்தில் நீங்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வீதிகளில் மஞ்சல் கோட்டை கடக்க நினைக்கவேண்டாம்.

முடிந்தவரை நீங்கள் கடந்துபோகும் வாகனங்களுக்கு வழிவிட்டு அவதானமாக கடந்துபோவது தான் புத்திசாலித்தனம். முக்கியமாக கொழும்பு, சென்னை போன்ற நகரங்களில் நடமாடித்திரிவது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மரணமானார்.

பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.