மரண அறிவித்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா
Posted by Theva on November 28th, 2018 07:48 PM | No Commentயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கி முரளிகரன்
Posted by Theva on November 28th, 2018 05:01 PM | No Comment
யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் முகப்புவளைவு நிர்மானிப்பின் ஆரம்பநிகழ்வும்,புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்,கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வும் 27.11.2018 இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கி வைத்தார் இராமலிங்கம்
முரளிகரன் அத்துடன் முகப்புவளைவுக்கான நிர்மாணிப்பு வேலைகளையும் துவங்கிவைத்தார்.
இளம் கலைஞர் பாரத் சிவநேசனின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.18
Posted by Theva on November 26th, 2018 03:05 PM | No Comment
ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.16இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.
இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக சிறந்து வரும் ஓர் கலைஞர்ஆவார் இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர், பெரியம்மாகுடும்பத்தினர், மாமாமார், மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர் ...
சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.18)
Posted by Theva on November 25th, 2018 12:51 AM | No Comment
யேர்னியில் வாழ்ந்துவரும் சைலன் லேகநாதன் அவர்கள் 25.11.18 இன்று தனது பிறந்தநாளை யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,
இவரைஅன்பு அப்பா, அம்மா , மனைவி,சகோதரிகள், சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க ..வாழ்கவென வாழ்த்துகின்றனர்
...
சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி
Posted by Theva on November 21st, 2018 03:30 PM | No Comment
சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.
தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.
இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ...
பிறந்த நாள் வாழ்த்து:பிறேமா ஐெயந்தன் (17.11.18)
Posted by Theva on November 17th, 2018 09:02 PM | No Comment
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான பிறேமா ஐெயந்தன் (17.11.18)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகள் ,அம்மா, அப்பா, அண்ணன்மார்குடும்பம்,.தங்கைமார்குடும்பத்தினருடன் இணைந்து
யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி, ஸ்ரீ குடும்பம் யேர்மனி, ஆனந்தன் குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், ...
பாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2018
Posted by Theva on November 15th, 2018 05:55 PM | No Comment
பாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடயுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று தேனுகா தேவராசா அவர்கள் 15.112018 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்காமார் சுதேதிகா, தேவிதா,.தங்கைதேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.யானா. ...
கவிஞை :சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.18)
Posted by Theva on November 12th, 2018 11:15 PM | No Comment
சுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.18இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார் இவர் என்றும் சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்தி ...
பிறந்த நாள் வாழ்த்து அருண் சுந்தரலிங்கம் (12.:11:18)
Posted by Theva on November 12th, 2018 11:11 PM | No Comment
சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருண் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள், மற்றும் சிறுப்பிட்டி ஒன்றிய உறவுகளும் நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகின்றனர்…
பவித்ர குணத்தோடும் மாசற்ற மனதோடும் ...
18வது திருமணவாழ்த்து :ராஜன் லீலா தம்பதியினர்(11.11.18)
Posted by Theva on November 12th, 2018 09:16 PM | No Comment
ராஜன் லீலா தம்பதியினர் 18வது திருமணநாளை சுவிசில் உள்ள தங்கள் இல்லத்தில் பிள்ளைகளுடனும், உற்றார்,உறவினர், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் .
இவர்கள். எமது ஊரின் பொதுப்பணிகளில் தங்கள் பங்களிப்பையும் செய்து வருவதோடு ராஜன் .சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகப்பொறுப்பிலும் , சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்திலும் தொடர்பணி புரிந்துவருகின்றார்,
இவர்கள் இருவரின் குடும்பவாழ்கை அவர்களின் இருபிள்ளைகளின் சிறப்போடு இணைந்து ஊரின் உதவிகளுக்கும் ...