கணபதிப்பிள்ளை கமலாச்சி பிறப்பு 08.11.1939 இறப்பு :04.11.2018 கைதடி கிழக்கை, பிறப்பிடமாகவும் கைதடி றக்காவீதி யாழ்ப்பாணம், மற்றும் சிறுப்பிட்யை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கமலாச்சி அவர்கள் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். கைதடியைச்சேர்ந்த விசுவநாதர் கணபதிப்பிள்ளை (கைதடி தபாற்கந்தோ ர் ஓய்வுபெற்ற ஊழியர் அவர்களின் அன்பு மனைவியும், (காலம் சென்ற கேதீஸ்வரன் )கோணேஸ்வரன், கோடீஸ்வரன், ...Read More