ராசிபலன் 28.02.2019
Posted by Sathy Thas on Februar 28th, 2019 02:50 AM | No Comment
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீகள். உற்சாகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் ...
யாழ்ப்பாணத்தில் நெல்லைச் சேமிப்பதற்கு -கூட்டுறவுச் சங்கங்கங்களும் இணக்கம்
Posted by Sathy Thas on Februar 27th, 2019 04:54 AM | No Comment
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெல்லை கொள்வனவு செய்து சேமிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல் விளைச்சல் கடந்த காலத்தை விட இந்த வருடம் சிறப்பானதாக அமைந்துள்ளது.கடந்த வருடங்களில் கால நிலை மாற்றத்தால் நெல் அழிவுக்கு உள்ளானது. இதனால் விளைச்சல் குறைவடைந்து. இம் முறை ...
ராசிபலன் 27.02.2019
Posted by Sathy Thas on Februar 27th, 2019 04:39 AM | No Comment
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக்கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தன் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். ...
காணிகளை விடுவிக்கக் கோரி -கையெழுத்துப் போராட்டத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம்!!
Posted by Sathy Thas on Februar 26th, 2019 12:29 PM | No Comment
வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமும், கவனவீர்ப்பு வாகன ஊர்வலமும் கேப்பாபுலவில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
727 ஆவது நாளாக தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து இவற்றை முன்னெடுத்தன.
கேப்பாபுலவு வீதியால் சென்ற வாகன ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை ...
ராசிபலன் 26.02.2019
Posted by Sathy Thas on Februar 26th, 2019 04:15 AM | No Comment
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.
ரிஷபம்
ரிஷபம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு ...
சிறுப்பிட்டி க.சத்தியதாஸ் வில்லிசைக் குழுவினரின் முழு நேர காணொளி……
Posted by Sathy Thas on Februar 25th, 2019 09:29 AM | No Commentராசிபலன் 25.02.2019
Posted by Sathy Thas on Februar 25th, 2019 01:50 AM | No Comment
மேஷம்
மேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்எடுப்பார்கள் அதிகாரப்பதவியில் ...
ராசிபலன் 24.02.2019
Posted by Sathy Thas on Februar 24th, 2019 01:36 AM | No Comment
மேஷம்
மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்
கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் ...
வடக்கில் திங்களன்று- பூரண ஹர்த்தால்!!
Posted by Sathy Thas on Februar 23rd, 2019 07:19 AM | No Comment
வடக்கு மாகாணம் முழுவதும் நாளைமறுதினம் திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் வடக்கு முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் ...
புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய மகா சங்காபிசேகத்தின் பதிவுகள்…….
Posted by Sathy Thas on Februar 23rd, 2019 05:40 AM | No Comment
புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.
இரவு நிகழ்வில் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து இடம்பெற்றது.
மேலும் நாடக கலைஞர் கதிரமலை ,ஆலய பூசகர் தேவன் ஐயா இருவருக்கும் வில்லிசைக்கலைஞர் க.சத்தியதாஸ் அவர்களும் ஓய்வுநிலை அதிபர் அ.அருந்தவநேசன் ...