பை(pi) என்றால் என்ன????
Posted by Sathy Thas on März 31st, 2019 02:23 PM | No Comment
சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன்.
●பை என்பது
வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம்.
அந்த இலக்கம் எல்லா வட்டத்திற்கும் ஒரு பெறுமானமாக ...
ராசிபலன் 31.03.2019
Posted by Sathy Thas on März 31st, 2019 03:38 AM | No Comment
மேஷம்
மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதா யம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு ...
ராசிபலன் 30.03.2019
Posted by Sathy Thas on März 30th, 2019 07:41 AM | No Comment
மேஷம்
மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை ...
ராசிபலன் 29.03.2019
Posted by Sathy Thas on März 29th, 2019 02:04 AM | No Comment
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் ...
பணத்தை சேமிக்கும் வழிகள்!!!!!!
Posted by Sathy Thas on März 28th, 2019 02:10 PM | No Comment
பணத்தை கையாளுவது மிகவும் கடினமான காரியமாகும். அதற்கு பல காரணங்கள் உண்டு. பலருக்கு செல்வத்தை மதிப்பிட்டு வைத்துக்கொள்வது என்பது புரியாத விஷயமாக உள்ளது. இன்றைய உறுதியற்ற பொருளாதார உலகில் வாழும் நாம் திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம்
நிதி திட்டமிடல் என்னும் விஷயத்தை நாம் சரியாக திட்டமிட்டால் எளிய மற்றும் நிலையான தீர்மானங்களை எடுக்க முடிகின்றது. ...
ராசிபலன் 28.03.2019
Posted by Sathy Thas on März 28th, 2019 02:40 AM | No Comment
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் ...
யாழ்ப்பாண குடி தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க- 6 திட்டங்கள்
Posted by Sathy Thas on März 27th, 2019 12:07 PM | No Comment
யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர்ப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு ஆறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும், அவற்றில் வடமராட்சி கிழக்கு நீரேரியில் இருந்து தண்ணீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் குடிதண்ணீர்ப் ...
ராசிபலன் 27.03.2019
Posted by Sathy Thas on März 27th, 2019 02:28 AM | No Comment
மேஷம்
மேஷம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உங்க ளுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். ...
ராசிபலன் 26.03.2019
Posted by Sathy Thas on März 26th, 2019 03:10 AM | No Comment
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண் டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதி கரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் உற்சா கமாக செய்யத் தொடங்கு ...