ராசிபலன் 18.03.2019
Posted by Sathy Thas on März 18th, 2019 01:56 AM | No Comment
மேஷம்
மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத இடத்தி லிருந்து உதவிகள் கிடைக் கும். வெளியூர் பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளைப் ...
யாழில் பயணிகளிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்த நபர்!!!!!
Posted by Sathy Thas on März 17th, 2019 07:54 AM | No Comment
யாழில் பயணிகளிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்து Nations Popular Travel and Tour விமான பயணச் சீட்டு அலுவலகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர் என தெரிவித்து சுமார் 20 மேற்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் ...
ராசிபலன் 17.03.2019
Posted by Sathy Thas on März 17th, 2019 01:44 AM | No Comment
மேஷம்
மேஷம்: இன்றையதினம் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்
யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக ...
யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் போராட்டம்!!!!!!
Posted by Sathy Thas on März 16th, 2019 05:13 AM | No Comment
போர்க்குற்றம் தொடர்பில் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகம் மேற்கொள்ளும் பேரணி இன்று (16.03.2019) இடம்பெறவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இந்தப் பெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு ...
ராசிபலன் 16.03.2019
Posted by Sathy Thas on März 16th, 2019 04:06 AM | No Comment
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் ...
யாழில் கடும் வெயில் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்!!!!!!
Posted by Sathy Thas on März 15th, 2019 04:39 PM | No Comment
வட மாகாணத்தை அச்சுறுத்தி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடும் வெப்பமான காலநிலையில் வெளியில் சென்றவர் மயங்கி வீழ்ந்துள்ளார். எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பளையில் உள்ள தனது காணியைப் ...
350 கோடி ரூபாய் செலவில் பாலியாறு நீர்த்தேக்கம் , வடமாகாண மக்களுக்கு!!!!!
Posted by Sathy Thas on März 15th, 2019 07:33 AM | No Comment
யாழ் . மாவட்டம் உள்ளிட்ட வடமாகாண மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிரமாண்டமான முறையில் பாலியாறு நீர்த்தேக்கத்தை உருவாக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரம் , மீள்குடியேற்றம் , புனாழ்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது .
வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் ...
ராசிபலன் 15.03.2019
Posted by Sathy Thas on März 15th, 2019 12:46 AM | No Comment
மேஷம்
மேஷம்: திட்டவட்டமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாகஇருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றிபெறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் ...
தே . அ . அட்டை மற்றும் கடவுச்சீட்டு இனி பிரதேச செயலகங்களில் பெறலாம்!!!!!
Posted by Sathy Thas on März 15th, 2019 12:35 AM | No Comment
தே . அ . அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள் ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார் .
நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள ...
ராசிபலன் 14.03.2019
Posted by Sathy Thas on März 14th, 2019 01:44 AM | No Comment
மேஷம்
மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: இன்றும் நண்பகல் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான ...