வடக்கிற்கு புதிதாக 850 தமிழ்!!!!! காவற்துறை உத்தியோகத்தர்கள்
Posted by Sathy Thas on März 1st, 2019 04:08 AM | No Comment
வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறை உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ளவுள்ளதாக வட மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 ...
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடி வதைகள் தொடர்பில் பொலிஸார் பாரபட்சமாக செயற்படுவதாக குற்றம்
Posted by Sathy Thas on März 1st, 2019 02:39 AM | No Comment
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடி வதைகள் தொடர்பில் பொலிஸார் பாரபட்சமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது,
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம் பெற்ற பகிடிவதைச் சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் உப விடுதிக் காப்பாளர் ஆகியோர் ...
ராசிபலன் 01.03.2019
Posted by Sathy Thas on März 1st, 2019 01:31 AM | No Comment
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக் குறையாக நின்ற வேலைகள் முடியும். பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. ...