கிழக்கில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!!!!!!
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுற்படுத்தப்படவுள்ளது  இந்த ஊரடங்குச் சட்டம் இன்று (1.5.19) இரவு 9 மணிக்கு அமுலாக்கப்பவுள்ளது இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 5 மணிவரை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.