பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் குமாரசாமி 16.06.20
Posted by Vimal on Juni 19th, 2020 09:08 PM | No Comment
யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவருமான திரு விமலேஸ்வரன் (விமல்) குமாரசாமி தலை சிறந்த ஊடகவியலாளர் இணையத்தளங்கள் உருவாக்கும் வல்லமை பெற்றஅவர்களின் பிறந்தநாள்
(16.06.2020) இன்று அன்பு மனைவி மார் அன்புப் பிள்ளைகள்சகோதரர்கள் பெரப்பிள்ளைமாமா மாமி மார் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் சிறுப்பிட்டி வாழ் உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர் இவர் களுடன்இணைந்து நவக்கிரி ...
மலக்குடல் சுத்தமாகி குடற்புழுக்கள் வெளியேற இதை குடிங்க
Posted by Vimal on Juni 19th, 2020 12:02 PM | No Comment
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி நமக்கு வயிற்று கோளாறு வருவதுண்டு.ஏனெனில் குடலில் டாக்ஸின்கள் முழுமையாக நிரம்பியுள்ளதால் உடலில் நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். அந்தவேளையில் வயிற்று கோளாறுகள் பல உண்டாகுவதுண்டு.
இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாட உண்ணும் உணவுகள் முதல் நாம் குடிக்கும் பானங்கள் தான். இது அனைத்திலுமே கிருமிகள் இருப்பதால், அவை குடலை அடைந்து ...
இனி இதைப் பார்த்து நல்ல மீனை வாங்கும் இரண்டு வழிமுறைகள்
Posted by Vimal on Juni 18th, 2020 03:50 PM | No Comment
எந்த மீனில் அதிகம் முள் இருக்கும்? எதில் அதிகம் இருக்காது? எது குழம்புக்கு ஏற்றது? எது வறுவலுக்கு ஏற்றது? மீன்வாங்கும் போது, பல நாட்களாக பனிக்கட்டிக்குள் ஊறவைத்த மீனை தலையில் கட்டி விடுவார்களோ? ஃப்ரஸ் மீன்களை எப்படி அடையாளம்
கண்டுகொள்வது? இப்படி, புதிதாக மீன் வாங்க போகும் போது, இந்த சந்தேகம் எல்லாம் எழுவது வழக்கமே. ...
உயிரிழந்த யாழ் மாநகரசபை பணியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி
Posted by Vimal on Juni 17th, 2020 04:34 PM | No Comment
நேற்று உயிரிழந்த யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வீரரின் குடும்பத்திற்கு சக பணியாளர்கள் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.யாழ் மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நேற்று (16)
வடமராட்சி கிழக்கிற்கு தீயணைப்பு பணிக்கு சென்றபோது, நீர்வேலி பகுதியில் விபத்திற்குள்ளானது.இதில் அரியரட்ணம் சகாயராஜா (37) என்பவர் உயிரிழந்தார்.அவர் உயிரிழந்ததையடுத்து
நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மனைவி, குழந்தைகளிற்கு உதவும் முகமாக, யாழ் மாநகரசபையின் பணியாளர்கள் ...
நீங்கள்தலைவலியென அடிக்கடி தைலம் தேய்ப்பது சரியா?
Posted by Vimal on Juni 16th, 2020 02:34 PM | No Comment
வெயிலில் அழைந்து வந்தால் தலைவலி, அதிகமாக வேலை செய்தால் தலைவலி, வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் தலைவலி என அடிக்கடி தலையை பிடித்து கொண்டு படுத்துவிடுபவர்களை நம் வீட்டிலேயே பார்த்திருப்போம். .
நரம்பியல் நிபுணரை அணுகினாலும், எந்த பிரச்சனையும் இல்லை நல்லாத்தான் இருக்கிறீர்கள் என்பார்கள். வலிக்கும் போது சாப்பிட வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே ...
இறக்கும் மக்களை புதைக்க இடம் இல்லாததால் திண்டாடும் நாடு
Posted by Vimal on Juni 15th, 2020 05:34 PM | No Comment
லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் அந்நாடு தவித்து வருகிறது. முக்கிய நகரான. சா போலோவால் உடல்களைப் புதைக்க பழைய
கல்லறைகளைத் தோண்டி அப்புறப்படுத்தி, உடல்களை அடக்கம் செய்யும் அவலத்துக்கு அந்நாடு சென்றுள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழப்பிலும் தொற்றிலும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். ...
பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் 13-06-20
Posted by Vimal on Juni 13th, 2020 06:52 PM | No Comment
யாழ் சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு தொண்ணுறாவது )பிறந்த தினம் இன்றாகும். இன்று தனது இல்லத்தில் மிக எளிமையாக பிறந்த நாளை கொண்டாடும் இவரை,
இவரது சகோதரிகள் , பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள்
,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு சொந்தக்காரியான இந்த அம்மாவை சிறுப்பிட்டி இணையமும்இன்னும் பல ஆண்டுகள்.
முதுமையிலும் தனிமை இன்றி…
வருத்தங்களின் ...
பாதயாத்திரை திருமலையிலிருந்து கதிர்காமம் நோக்கி
Posted by Vimal on Juni 11th, 2020 03:49 PM | No Comment
திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் கடந்த 11 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு
வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலயத்தில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை .
தொடர்பாக எந்தவெரு அறிவித்தலும் இன்னமும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில், ...
மகிழ்ச்சியான செய்தி இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு
Posted by Vimal on Juni 10th, 2020 06:03 PM | No Comment
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த, அனைத்து பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள், மிருகக் காட்சிசாலைகள் எதிர்வரும் ஜூன் 15 முதல் மீண்டும் .
திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இவ்
சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட உள்ளன.எனினும், சுற்றுலாப் பயணிகள் கோரோனா தொற்றுக்கு எதிரான ...
இறந்து கிடந்த தாயை தட்டி எழுப்ப முயன்ற குழந்தை
Posted by Vimal on Juni 9th, 2020 08:14 PM | No Comment
முசாபர்பூரில் ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை .சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது
உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.இந்தநிலையில் கடந்த 27-ம் திகதி
குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் ...