அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனைகடையில் துப்பாக்கி சூடு
Posted by Vimal on Februar 21st, 2021 09:12 PM | No Comment
அமெரிக்காவின் லூசியானாவில் மெட்டைரி என்ற பகுதியில் துப்பாக்கி விற்பனை கடை ஒன்று உள்ளதுஇது நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வடமேற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.இந்நிலையில், கடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இதில் பெண் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் ...
கடலில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் மரணம்
Posted by Vimal on Februar 21st, 2021 09:01 PM | No Comment
தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டார்.உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு ...
தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்
Posted by Vimal on Februar 20th, 2021 06:53 PM | No Comment
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது.“இந்த சுதந்திரம் அற்புதமாக உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுக் காலத்தை நான் இழந்திருக்கிறேன்,” என செல்வராசா கூறியுள்ளார்.அதே சமயம், ...
மிதிவண்டியில் பயணித்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்
Posted by Vimal on Februar 20th, 2021 06:10 PM | No Comment
யாழ்நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் .கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு வீதியில் மிதி வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த ...
கோர விபத்து கிளிநொச்சி யில் இன்று அதிகாலை
Posted by Vimal on Februar 19th, 2021 09:13 PM | No Comment
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.நெல் ஏற்றி சென்ற பாரஊர்தியின் சாரதி ...
வீதியை கடக்க முயன்ற பெண் லொறி மோதி மரணம்
Posted by Vimal on Februar 18th, 2021 04:33 PM | No Comment
வத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை(18.02.2021) வீதி கடவையில், வீதியை கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த லொறி மோதிச் சென்றதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, காயமடைந்த குறித்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான சசிகலா ஜெயதீஸ்வரன் ...
நாய்க்கு 100 கோடி ரூபா சொத்தை எழுதி வைத்த உரிமையாளர்
Posted by Vimal on Februar 17th, 2021 09:44 PM | No Comment
தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய்க்கு எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர்.நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 100 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் ...
மரண அறிவித்தல்,அமரர் சின்னத்துரை சிவபாக்கியம் 16.02.21
Posted by Vimal on Februar 16th, 2021 11:22 PM | No Comment
தோற்றம்-02-04-1945-மறைவு-16 -02- 2021யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்துரை சிவபாக்கியம் (பாக்கியம்)அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரைஅவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் அன்னார் கலைச்செல்வி (செல்வி,சுவிஸ் ) அவர்களின்அன்புத்தாயாரும் திரு அம்பலவாணர் இராஜேஸ்வரன்(ராஜன்.சுவிஸ் )அவர்களின் அன்பு மாமியாரும் ஆவர்அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 ...
ஹாரி இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகிறார்
Posted by Vimal on Februar 15th, 2021 01:56 PM | No Comment
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார்.ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து ...
வவுனியாவில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பு
Posted by Vimal on Februar 14th, 2021 08:10 PM | No Comment
வவுனியா மணிபுரத்தில் கிராமிய பொதுச்சந்தை இன்று (14) திறந்து வைக்கப்பட்டது.சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த சந்தை கட்டிடத்தொகுதி உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் கிராமத்தின்உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.இதன்போது மணிபுரம் கிராமத்திற்கான மரண ஆதார சங்கமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.குறித்த கட்டித்தினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணைத்தலைவருமான ...