முட்டைக்குள் முட்டை முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் Granny Yang என்பவர் வளர்க்கும் கோழி
ஒன்று அதிசய முட்டை ஒன்றினை இட்டுள்ளது. அதாவது குறித்த கோழியானது சாதாரண அளவுடைய
முட்டை ஒன்று இட்டுள்ளது. இதனை உடைக்கும்போது அதனுள் சாதாரண அளவினைக் காட்டிலும் 3
மடங்கு சிறிய மேலும் ஒரு முட்டை காணப்பட்டுள்ளது.