உலகத்தமிழரெல்லாம் ஒன்றாயிணைந்திடுவோம் கலையின் வடிவங்களைக் கூடிக்காத்திடுவோம்.

ஆம் பல வருடங்களாக பல வித படைப்புக்களை தந்து கொண்டு இருக்கும் எஸ்.ரி.எஸ். இன் ஒரு சில படைபுக்களை இந்த இணையத்தில் நீங்கள் காணலாம் இணைய வேலை இன்னும் புற்றுப்பெறவில்லை கூடிய விரைவில் முழுமை பெறும். http://www.stsstudio.com/

(பின் குறிப்பு) இதில் வரும் பல காணொளி கள் சிறுப்பிட்டி இணையத்துக்காக இந்த கலையகத்தால் உருவாக்கப்பட்டவை எம்மிடம் இருந்தவைகளை இணைத்துள்ளோம்

அவர்களின் சகல படைப்புக்களும் மிக விரைவில் இணைக்கப்படும்