சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னராசு ( சின்னராசு)
29.06.2012 காலமானார் . அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி மற்றும் இராசமணி தம்பதியினரின் அன்புமகனும். காலம் சென்ற நடராசா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமியின் அன்பு கணவரும், சரண்யா (மாணவி) அபிணயா ஆகியோரின் அன்புத்தந்தையும் , சீவரத்தினம்,பராசக்த்தி,கமலாவாதி,

பவானி (ஆசிரியை வவுனியா),பத்மாவதி (பிரதேசசபை- நுவெரெலியா ), புஸ்ப்பராணி (நகரசபை -வல்வெட்டித்துறை),ஆகியோரின் அன்புசகோதரனும்,குணமணி,குணசீலன்,குலேந்திரராசா,வேணுகோபால்,சுகுமார், சிவகுமார்,தர்மகுலசிங்கம்,கனகரத்தினம்.ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் 01.07.2012 .ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00  மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் சிறுப்பிட்டி கிந்துசிட்டி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி.

தகவல். குடும்பத்தினர்.

Related Posts Plugin for WordPress, Blogger...