சிறுவர்களுக்கு விளையாட்டு என்றால் பிரியம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவர் விளையாடும் விளையாட்டை பாருங்கள். நாய், பூனை, குரங்குகளை செல்ல பிராணியாக வளர்ப்பதை பார்த்திருப்போம்.

நாமும் அனுபவித்து இருப்போம் ஆனால்… இந்தியா, ராஐஸ்தான் மாநிலத்தை சேர்ந்த Naratton harsh என்ற இளைஞன் பல்லிகளை தனது செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்.

இவர் உடம்பில் அலாதியாக ஊர்த்து திரிகின்றன. வாய்க்குள் சென்று வருகின்றன. உடம்பில் அங்காங்கே ஒட்டி கொண்டு ஹரேஸ்கு சந்தோசத்தை அளிக்கின்றன.

இது குறித்து ஹரேஸ் தெரிவிக்கையில், எனக்கு சிறுவயதில் இருந்து பல்லிகளுடன் விளையாடுவது பிடிக்கும். நான் அவை மீது ரொம்ப கவனம் எடுப்பேன்.

பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அவைகளுடன் விளையாடுவேன். சிறுவன் தங்களுடன் பொழுதை கழிக்க இந்த பல்லிகளும் சந்தோசமாக அனுமதிக்கின்றன.