இன்று லண்டன் ரயினர்லேனில் வாழும் உரும்பிராயை சேர்ந்த  ரவி மஞ்சு தம்பதிகளின் செல்வ புதல்வன் விதுணன் தனது ஐந்தாவது பிறந்தநாளை அவர்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார் அவரை அப்பா,அம்மா ,ஜனந்தி அக்கா மற்றும் உறவினர்கள் நண்பர்களுடன் ரவி மாமா,லதா மாமி ,ஹரீத் மச்சானும் அன்புடன் வாழ்த்துகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...