இந்த இணையத்தளம் இன்னும் சிறிது காலத்தில் சிறுப்பிட்டி கிராம தகவல்களை மட்டுமே தாங்கி வெளிவர உள்ளது. எனவே புலம்பெயர்ந்து வாழும் சிறுப்பிட்டி மக்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கும் பட்சத்தில் இவ்விணையதளம் மிகவும் சிறப்பாக தனது பணியை சிறுப்பிட்டி கிராமத்திற்கு ஆற்ற முடியும். அதன் மூலம் எமது கிராமத்தின் விரைவான முன்னேற்றத்திற்கு முழுமையான பங்களிப்பை ஆற்றமுடியும்(உதாரணமாக பாடசாலை, வாசிகசாலை, கோயில் திருத்தப்பணி, மயானம் போன்றவை). எமது கிராமத்திற்கு மிக முக்கியமான அடிப்படைத்தேவைகள் உடனடியாக செய்து கொடுக்கப்படவேண்டியுள்ளது.

 
 
 
 
 

மேலதிக தொடர்புகளுக்கு  infosiruppiddy@gmail.com