சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையம் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு (19.07.2012) இன்று மாலை 5 மணியளவில் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. கிராமசேவையாளர் ST.வரதராயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. மேலும் கிராமத்துக்கும் சனசமூக நிலையத்துக்கும் செய்யவேண்டிய வேலை குறித்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. இம்முறை தெரிவுசெய்யப்பட்ட அணைத்து உறுப்பினர்களும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பதவியேற்ற இளம் தலைமுறையினருக்கு கிராமசேவையாளர் பல ஆலோசனைகளையும் வழங்கினார். இக்கூட்டம் 6.30 மணிக்கு முடிவடைந்தது.

செயலாளர்:-ந.அகிலானந்
முன்மொழிந்தவர்:-ந.நிர்மலன்
வளிமொழின்தவர்:-ந.காண்டீபன்

தலைவர்:-ந.காண்டீபன்
முன்மொழிந்தவர்:-அ.வரதறாஜன்
வளிமொழின்தவர்:-பா.திவாகரன்

பொருளாளர்:-பா.திவாகரன்
முன்மொழிந்தவர்:-சோ.தயாளன்
வளிமொழின்தவர்:-சி.குணலட்சுமி

உபதலைவர்:-ந.நிர்மலன்
முன்மொழிந்தவர்:-ந.கிருசாந்தன்
வளிமொழின்தவர்:-மா.சுரேஸ்குமார்

உபசெயலாளர்:-மா.சுரேஸ்குமார்
முன்மொழிந்தவர்:-ந.உதயசங்கர்
வளிமொழின்தவர்:-கு.தர்மலிங்கம்

உறுப்பினர்கள்:-சோ.தயாளன்
ஸ்ரீ.கிருசன்
ஸ்ரீ.விமல்ராஜ்
ப.நிமல்ராஜ்
சு.வரதறாயன்
க.சசிகரன்
முன்மொழிந்தவர்:-தி.சதீஸ்குமார்
வளிமொழின்தவர்:-ந.கிருசாந்தன்

போசகர்:-தி.சதீஸ்குமார்

எண்பார்வையாளர்:-இ.ரஞ்சீத்






Related Posts Plugin for WordPress, Blogger...