யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் பற்றைகளுக்குள் இருந்து இறந்த நிலையில் இரு சிசுக்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
பொலிஸார் இரண்டு சிசிக்களையும் மீட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.பி.ரி பத்திரன தெரிவித்தார்.
ஒன்று எழுதுமட்டுவாள், மிருசுவில் பகுதியிலிருந்தும் மற்றையது மந்துவில் கிழக்கு பகுதியிலிருந்துமே இவ்விரு சிசுக்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சிசுக்களில் ஒன்று ஆண் மற்றையது பெண் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சிசுக்களை வீசிய தாய்மார் என சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் கைது செய்யப்படடுள்ளதுடன், அவர்கள் மருத்துவ பரிசோதனை சிகிச்













