நாம் குறிப்பிட்டது போல்சிறப்பாக நடை பெற்ற இங்கிலாந்து சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் ஒன்று கூடலின் கானொளி இணைக்கப்பட்டுள்ளது .இதன் மேலதிக விபரம் ஏதும் இந்த இணையத்தில் இணைக்கப்பட வேண்ட்டுமாக இருந்தால் இந்த ஒன்றியத்தினர் சிறுப்பிட்டி இணையத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் நாம் இணைத்துக்கொள்வோம் .காலம் தாழ்த்தி பதிவேற்றப்பட்டமைக்கு மன்னித்துக்கொள்ளவும் .சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தில் இருக்கும் தம்பி ரமணனுக்கு எனது நன்றிகள் இணையத்துக்கு ஏற்ற வாறு வடிவமைத்து தந்தமைக்கு இந்த ஒன்றிய நிகழ்வில் என் காதில் கேட்ட ஒருவரின் கருத்து நாம் வாழும் போதே மற்றவர்களையும் வாழ வைப்போம் இந்த இணையத்தின் நோக்கமும் எல்லோரின் நோக்கமும் அதுவாகவே இருக்க வாழ்த்தி விடை பெறும் விமல்













