நெல்விலையை உயர்த்தித் தரவேண்டும், உரங்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிஷான் சங்கத்தினர் நடத்திய அரைநிர்வாண போராட்டத்தால் திருச்சியில் பெரும்பரபரப்பு நிலவியது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரவுண்டனா பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை அரை நிர்வாண நடைப் பயணம் மேற்கொள்வதாக முதலில் அறிவித்த அவர்கள், பின் உட்கார்ந்து செல்வதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கண்டோன்மெண்ட் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 170க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
You are here : Siruppiddy.Net » உலகம் » அரை நிர்வாண போராட்டம்: திருச்சியில் பரபரப்பு
தேடல் பெட்டி
கவிதை வலம்
உதவுவோம்
சிறுப்பிட்டி வடக்கு அம்மன்
ஆலய வரலாறு
ஆறுமுக நாவலர் வரலாறு
சி. வை. வரலாறு
நிலாவரைக்கிணறு
குடிமகன் குறை ஒலி வடிவம்
தரவரிசை
வரவுகள்
Meta
Leave a Reply
-
ஈழதுக்கலைஞர்கள்
தொடர்புகளுக்கு
infosiruppiddy@gmail.comசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர்
உண்மையின் தருசனம்
இணையத்துக்கு பாடல் ஒன்று
ஒலிக்கச் செய்ய
இணைப்புக்கொடுக்க
facebook
பதிவு வகைகள்













