இந்த இருவரும் எமது கிராமத்துக்கு பல சேவைகளை புரிந்துள்ளனர் .நாம் வாழும் போது வாழும் இவ் இருவர்களையும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமை.சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி மக்களும் இந்த பெரியவர்களை மதிப்பளிக்க எண்ணியுள்ளோம் .உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் இந்த இணையத்தின் ஊடாக எதிர்பாக்கின்றோம்.
சின்னையா வைத்திலிங்கம்
தம்பு இராமநாதன்

















இப்டியான
பெரியவர்கள் கவுரவிப்பு விழாவை நடர்த முன் வந்த அன்பு உள்ளம் கொண்ட மக்களுக்கும் சிறுப்பிட்டி இணையத்திற்கும் நன்றி மேலும் இது போன்று நிகழ்வு களை நடத்தி மகிழ்வுற வாழ்த்தும் நவற்கிரி இணையங்கள்
இந்த பெரியவர்களை மதிப்பளித்து கௌரவிப்பதற்க்கு எனது முழு ஆதரவும் பங்களிப்பும் என்றும் உண்டு..நன்றி சிறுப்பிட்டி ஒன்றியங்களுக்கும் சிறுப்பிட்டி இணையத்துக்கும்
அன்புபுடன் ராஜன் அம்பலவாணர்