இன்றுடன் (05:09:2012)இதற்க்கான உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பங்களிப்புக்கள் நிறைவு பெறுகின்றது.நாளை ஒருநாளுடன் (07.09.2012 ) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கு சூரியோதயம் கூட்டுறவு நகர் முன்றலில் கௌரவிக்கும் நிகழ்வு மிகச்சிறந்த முறையில் நடைபெற இருப்பதினால் உங்களது பங்களிப்புக்கள் பெறுவது நிறுத்தப்படுகின்றது .இந்த நன் நிகழ்வுக்கு மனம் உவர்ந்து பங்களித்தவர்களின் பெயர்களும் பெற்ற பண விபரங்களும் இந்த இணையத்தில் அறிவிக்கப்படும் .உங்கள் ஆதரவுக்கும் அன்பளிப்புக்களும் இந்த இணையத்தின் ஊடாக இந்த நிகழ்வை முன்னெடுக்கும் அத்தனை உள்ளங்களும் நன்றி கூறுகின்றோம்.மிகுதி தகவல்கள் பின்னர் இணைக்க்கப்படும்.
| இவ் இருவர்களுக்கும் இந்த குறும் பாடல் | |













